G Bm C
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன்
enthan navil puthuppattu enthan
D D7 G
இயேசு தருகின்றார்
iyEsu tharukinRar
G Em Am
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
aanantham koLLuvEn avarai nan
D D7 Am G
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில்
patuvEn uyiruLLa naL varaiyil
G Bm
பாவஇருள் என்னை வந்து
pavairuL ennai vanthu
C Am
சூழ்ந்துகொள்கையில்
sUzhnthukoLkaiyil
D Am
தேவனவர் தீபமாய்
thEvanavar thIpamay
D7 G
என்னைத்தேற்றினார்
ennaiththERRinar
-ஆனந்தம்
-aanantham
G Bm
வாதை நோயும் வந்தபோது
vathai nOyum vanthapOthu
C Am
வேண்டல் கேட்டிட்டார்
vENtal kEttittar
D Am
பாதை காட்டி துன்பமெல்லாம்
pathai katti thunpamellam
D7 G
நீக்கி மீட்டிட்டார்
nIkki mIttittar
-ஆனந்தம்
-aanantham
G Bm
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
sERRil vIzhntha ennaiyavar
C Am
தூக்கியெடுத்தார்
thUkkiyetuththar
D Am
நாற்றமெல்லாம் ஜீவர்த்தம்
naRRamellam jIvarththam
D7 G
கொண்டு மாற்றினார்
koNtu maRRinar
-ஆனந்தம்
-aanantham
G Bm
தந்தை தாயும் நண்பருற்றார்
thanthai thayum naNparuRRar
C Am
யாவுமாகினார்
yavumakinar
D Am
நிந்தை தாங்கி எங்குமவர்
ninthai thangki engkumavar
D7 G
மேன்மை சொல்லுவேன்
mEnmai solluvEn
-ஆனந்தம்
-aanantham
G Bm
இவ்வுலகப்பாடு என்னை
ivvulakappatu ennai
C Am
என்ன செய்திடும்
enna seythitum
D Am
அவ்வுலக வாழ்வைக் காண
avvulaka vazhvaik kaNa
D7 G
காத்திருக்கிறேன்
kaththirukkiREn
-ஆனந்தம்
-aanantham