Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

karththarai nampiyE jIvippOm

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C7 F கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் karththarai nampiyE jIvippOm C7 Gm Bb F கவலை கஷ்ட்டங்கள் தீர்ந்திடும் kavalai kashttangkaL thIrnthitum F F7 Bb Gm கைவிடாக் காத்திடும் பரமனின் kaivitak kaththitum paramanin Am Dm C F சுரங்களை நாம் பற்றிக்கொள்வோம் surangkaLai nam paRRikkoLvOm F Bb ஜீவதேவன் பின்செல்லுவோம் jIvathEvan pinselluvOm Bb Am C F ஜீவஒளிதனை கண்டடைவோம் jIvaoLithanai kaNtataivOm Am Dm G C மானதின் காரிருள் நீங்கிடவே manathin kariruL nIngkitavE Bb C7 F மாசமாதானம் தங்கும் masamathanam thangkum -கர்த்தரை -karththarai F Bb உண்மை வழி நடந்திடும் uNmai vazhi natanthitum Bb Am C F உத்தமனுக்கென்றும் கர்த்தர் துனை uththamanukkenRum karththar thunai Am Dm G C கண்கள் அவன் மீது வைத்திடுவர் kaNkaL avan mIthu vaiththituvar Bb C7 F கருத்தாய் காதிதிடுவார் karuththay kathithituvar -கர்த்தரை -karththarai F Bb உள்ளமதின் பரங்களை uLLamathin parangkaLai Bb Am C F ஊக்கமய் கர்த்திரிடம் சொல்லுவோம் uukkamay karththiritam solluvOm Am Dm G C இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் ikkattu nEraththil kUppituvOm Bb C7 இயேசு வந்தாதரிப்பார் iyEsu vanthatharippar -கர்த்தரை -karththarai F Bb அன்புமிகும் அண்ணலிவர் anpumikum aNNalivar Bb Am C F அருமை இயேசுவை நெருங்குவோம் arumai iyEsuvai nerungkuvOm Am Dm G C தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே thammaNtai vanthOraith thaLLitarE Bb C7 F தாங்கி அனணந்திடுவார் thangki anaNanthituvar -கர்த்தரை -karththarai F Bb நீதிமானின் சிரசின் மேல் nIthimanin sirasin mEl Bb Am C F நித்திய ஆசீர் வந்திற்குமே niththiya aasIr vanthiRkumE Am Dm G C கிருபை நன்மைகள் தொடருமே kirupai nanmaikaL thotarumE Bb C7 F கேட்பது கிடைக்குமே kEtpathu kitaikkumE -கர்த்தரை -karththarai F Bb இம்மைக்கேற்ற இன்பங்களை immaikkERRa inpangkaLai Bb Am C F நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம் nammai vittE muRRum akaRRuvOm Am Dm G C மாறாத சந்தோஷம் தேடிடுவோம் maRatha santhOsham thEtituvOm Bb C7 F மறுமை இராஜ்ஜியத்தில் maRumai irajjiyaththil -கர்த்தரை -karththarai

Send a Feedback about this Song