Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விலையேறப் பெற்றதிருர்த்தமே [கல்வாரியின் கருனணயிதே]

vilaiyERap peRRathirurththamE kalvariyin karunaNayithE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Dm F கல்வாரியின் கருனணயிதே kalvariyin karunaNayithE C7 Bb காயங்களில் காணுதே kayangkaLil kaNuthE Bb Am கர்த்தன் இயேசு பார் karththan iyEsu par Dm C உனக்காய் கஷ்டங்கள் unakkay kashtangkaL C7 F சகித்தாரே sakiththarE F F7 Bb விலையேறப் பெற்றதிருர்த்தமே vilaiyERap peRRathirurththamE C C7 F அவர் விலா வின்றுபாயுதே avar vila vinRupayuthE Bb Am விலையேறப் பெற்றோனாய் vilaiyERap peRROnay Dm உன்னன மாற்ற unnana maRRa Gm C7 F விலையாக ஈந்தனடரே vilaiyaka iinthanatarE F Am பொன் வெலள்ளியோ pon velaLLiyO Dm F மண்ணின் வாழ்வோ maNNin vazhvO F C7 Bb இவ்வன்புக் கினணயாகுமோ ivvanpuk kinaNayakumO Bb Am Dm அன்னனயிலும் அன்பு வைத்தே annanayilum anpu vaiththE C C7 F தம் ஜீவனன ஈந்தாரே tham jIvanana iintharE -விலையேற -vilaiyERa F Am Dm F சிந்தையிலே பாரங்களும் sinthaiyilE parangkaLum F C7 Bb நிந்தனைகள் ஏற்றவராய் ninthanaikaL eeRRavaray Bb Am Dm தொங்குகிறார் பாதக்ன் போல் thongkukiRar pathakn pOl C C7 F மங்கா வாழ்வளிக்கவே mangka vazhvaLikkavE -விலையேற -vilaiyERa F Am Dm F எந்தனுக்காய் க்ல்வாரியில் enthanukkay klvariyil F C Bb இந்தப் பாடுக்ள் பட்டீர் inthap patukL pattIr Bb Am Dm தந்தையே உம் அன்பிதையே thanthaiyE um anpithaiyE C C7 F சிந்தித்தே சேவை செய்வேன் sinthiththE sEvai seyvEn -விலையேற -vilaiyERa F Am Dm F மனுஷனை நீர் நினைக்கவும் manushanai nIr ninaikkavum F C Bb அவனை விசாரிக்கவும் avanai visarikkavum Bb Am Dm மண்ணிலவன் எம்மாத்திரம் maNNilavan emmaththiram C C7 F மன்னவா உம் தயவே mannava um thayavE -விலையேற -vilaiyERa

Send a Feedback about this Song