Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதித்துப் பாடிட பாத்திரமே

thuthiththup patita paththiramE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G Am C துதித்துப் பாடிட பாத்திரமே thuthiththup patita paththiramE F Em Dm C துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் thungkavan iyEsuvin namamathE thuthikaLin F G C F மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் maththiyil vasam seyyum thUyanai nEyamay G C ஸ்தோத்தரிப்போமே sthOththarippOmE C7 F ஆ! அற்புதமே அவர் நடத்துதலே aa aRputhamE avar nataththuthalE Dm G C Am ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் aananthamE paramananthamE nanRiyal G F G உள்ளமே மிகப்பொங்கிடுதே நாம் uLLamE mikappongkituthE nam F G Dm C அல்லேலூயாதுதி சாற்றிடுவோம் allElUyathuthi saRRituvOm C G Am C கடந்த நாட்களில் கண்மணிபோல் katantha natkaLil kaNmaNipOl F Em Dm C கருத்துடன் நம்மைக் காத்தாரே karuththutan nammaik kaththarE C F G C கர்த்தரையே நம்பி ஜீவித்திட karththaraiyE nampi jIviththita C F G C கிருபையும் ஈத்ததால் ஸ்தோத்தரிப்போமே kirupaiyum iiththathal sthOththarippOmE -ஆ!அற்புதம -aaaRputhama C G Am C அக்கினி ஊடாய் நடந்தாலும் akkini uutay natanthalum F Em Dm C ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் aazhiyil thaNNIraik katanthalum C F G C சோதமனையோ மிகப்பெருகினாலும் sOthamanaiyO mikapperukinalum C F G C ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே jeyam namakkInthathal sthOththarippOmE -ஆ!அற்புதமே -aaaRputhamE C G Am C இந்த வானந்திர யாத்திரையில் intha vananthira yaththiraiyil F Em Dm C இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் inparam iyEsu nammOtiruppar C F G C போகையிலும் நம் வருகையிலும் pOkaiyilum nam varukaiyilum C F G C புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே pukalitam aanathal sthOththarippOmE -ஆ!அற்புமே -aaaRpumE C G Am C வா சைகள் தீர்திதிட வந்திடுவார் va saikaL thIrthithita vanthituvar F Em Dm C வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் varum enRE nam azhaiththituvOm C F G C வானத்திலே ஒன்று சேர்த்திடும் நள் vanaththilE onRu sErththitum naL C F G C விரைந்து நெருங்கிட ஸ்தோத்தர்ப்போமே virainthu nerungkita sthOththarppOmE -ஆ!அறிபுதமே -aaaRiputhamE

Send a Feedback about this Song