D
மகிழ்வோம் மகிழ்வோம்
makizhvOm makizhvOm
F#m Bm
தினம் அக மகிழ்வோம்
thinam aka makizhvOm
G
இயேசு ராஜன் நம்
iyEsu rajan nam
Em A
சொந்தமாயினார்
sonthamayinar
D D7
இந்தப் பார்தல்த்தின்
inthap parthalththin
G D
சொந்தக்காரர் அவர் எந்தன்
sonthakkarar avar enthan
Bm A7 D
உள்ளத்தின் சொந்தமானார்
uLLaththin sonthamanar
G
ஆ----ஆ----- ஆனந்தனமே
aa----aa----- aananthanamE
G D Bm A D
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே
paramananthamE ithu maperum pakkiyamE
D D7 G D
இந்தப் பார்தல்த்தின் சொந்தக்காரர் அவர்
inthap parthalththin sonthakkarar avar
Bm A7 D
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
enthan uLLaththin sonthamanar
1
1
D F#m Bm
சின்ன சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
sinna siRu vayathil ennaik kuRiththu vittar
G Em A
தூரம் போயினும் கண்டு கொண்டார்
thUram pOyinum kaNtu koNtar
D D7 G D
தமது ஜீவனை எனகிகும் அளித்து
thamathu jIvanai enakikum aLiththu
Bm A7 D
"ஜீவன் பெறிறுகிகொள்" என்றுரைத்தார்
jIvan peRiRukikoL enRuraiththar
... ஆ---ஆ---ஆனந்
... aa---aa---aanan
D F#m Bm
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
enthas sUzhnilaiyum avar anpininRu
G Em A
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
ennaip pirikkathu kaththuk koLvar
D D7 G D
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
ennai nampi avar thantha poRuppathanai
Bm A7 D
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்
avar varum varai kaththuk koLvEn
... ஆ---ஆ---ஆனந்
... aa---aa---aanan
D F#m Bm
அவர் வரும் நளினில் என்னைக் கரம் அசைத்து
avar varum naLinil ennaik karam asaiththu
G Em A
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
anpay kUppittu sErththuk koLvar
D D7 G D
எவர் சமூகமதில் அங்கே அவருடனே
evar samUkamathil angkE avarutanE
Bm A7 D
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
aatippatiyE makizhnthituvEn
... ஆ---ஆ---ஆனந்
... aa---aa---aanan