Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நல்லவர் நம்

iyEsu nallavar nam

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Dm இயேசு நல்லவர் - நம் iyEsu nallavar - nam F இயேசு பெரியவர் iyEsu periyavar Am C இயேசு உன்னதர் iyEsu unnathar F Am Dm சர்வ லோகத்தின் ஆண்டவர் sarva lOkaththin aaNtavar Bb C Bb C Dm நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் nallavar periyavar sarva vallavar Bb C Bb C Dm நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் nallavar periyavar sarva vallavar Bb C Bb A7 Dm நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் nallavar periyavar sarva vallavar ...நல்லவர் ...nallavar Dm Am வியாதியால் வருந்திடும் உனக்கு viyathiyal varunthitum unakku C F சுகம் தரும் தெய்வம் நம் இயேசு sukam tharum theyvam nam iyEsu Bb C சாபங்கள் யாவையும் நீக்கி - உன்னை sapangkaL yavaiyum nIkki - unnai Am Dm வாழ வைக்கும் தெய்வம் இயேசு vazha vaikkum theyvam iyEsu ...நல்லவர் ...nallavar Dm Am மரண பயம் சூழ்ந்த உன்னை maraNa payam sUzhntha unnai C F விடுவிக்க வல்லவர் இயேசு vituvikka vallavar iyEsu Bb C இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ iruNtu pOna unthan vazhvil - jIva Am Dm ஒளியை ஏற்றுவார் இயேசு oLiyai eeRRuvar iyEsu ...நல்லவர் ...nallavar Dm Am ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில் eemaRRam niRaintha un vazhvil C F புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு puthu nampikkai kotuppavar iyEsu Bb C தோல்வியை சந்தித்த உனக்கு thOlviyai santhiththa unakku Am F ஜெயத்தைத் தருபவர் இயேசு jeyaththaith tharupavar iyEsu ...நல்லவர் ...nallavar

Send a Feedback about this Song