Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு தாய் தேற்றுவது போல்

oru thay thERRuvathu pOl

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm A ஒரு தாய் தேற்றுவது போல் oru thay thERRuvathu pOl G A D என் நேசர் தேற்றுவார் en nEsar thERRuvar D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Em A D அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya D F#m G மார்போடு அணைப்பாரே marpOtu aNaipparE Em A D மனக்கவலை தீர்ப்பரே manakkavalai thIrpparE ...ஒரு தாய் ...oru thay D F#m G கரம் பிடித்து நடத்துவார் karam pitiththu nataththuvar Em A D கன்மலைமேல் நிறுத்த்வார் kanmalaimEl niRuththvar D F#m G எனக்காக மரித்தாரே enakkaka mariththarE Em A D என்பாவம் சுமந்தாரே enpavam sumantharE ...ஒரு தாய் ...oru thay D F#m G ஒருபோதும் கைவிடார் orupOthum kaivitar Em A D ஒருநாளும் விலகிடார் orunaLum vilakitar ...ஒரு தாய் ...oru thay


https://churchspot.com/?p=3459

Send a Feedback about this Song


Latest Songs