Gm F
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
thEva nan ethinal visEshiththavan
F D7 Gm
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
raja nan athai thinam yOsippavan
Eb F
எதினால் இது எதினால் -2
ethinal ithu ethinal -2
Dm F Gm
நீர் என்னோடு வருவதினால்
nIr ennOtu varuvathinal
...தேவா
...thEva
Gm Bb F
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
mEka sthampam mElirunthu pathukakkuthu
F Cm Gm
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
pathai katta pakalellam kUtas selluthu
Gm F
அன்பான தேவன் என்னோடு வருவார்
anpana thEvan ennOtu varuvar
Eb D7 Gm
அது போதும் என் வாழ்விலே
athu pOthum en vazhvilE
...தேவா
...thEva
Gm Bb F
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
thakam koNta thEva janam vanam parkkuthu
F Cm Gm
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
aaval koNta kanmalaiyum kUtas selluthu
Gm F
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
en eekkamellam en thEvan thIrppar
Eb D7 Gm
சந்தோஷம் நான் காணுவேன்
santhOsham nan kaNuvEn
...தேவா
...thEva
Gm Bb F
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
vazhkkaiyilE kasappukaL kalanthittalum
F Cm Gm
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
pasamuLLa oru maram kUta varuthu
Gm F
மாராவின் நீரை தேனாக மாற்றும்
maravin nIrai thEnaka maRRum
Eb D7 Gm
என் நேசர் என்னோடுண்டு
en nEsar ennOtuNtu
...தேவா
...thEva
2/4 BRO Williams C Deva Naan Ethinal Viseshithavan Gm guitar chords for BRO Williams Songs guitar chords for Deva Naan Ethinal Viseshithavan guitar chords for Gm Songs guitar chords for thEva nan ethinal visEshiththavan Songs guitar chords for தேவனே நான் உமதண்டையில் guitar chords for தேவா நான் எதினால் விசேஷித்தவன் keyboard chords for BRO Williams Songs keyboard chords for Deva Naan Ethinal Viseshithavan keyboard chords for Gm Songs keyboard chords for thEva nan ethinal visEshiththavan Songs keyboard chords for தேவனே நான் உமதண்டையில் keyboard chords for தேவா நான் எதினால் விசேஷித்தவன் Select thEva nan ethinal visEshiththavan தேவனே நான் உமதண்டையில் இன்னும் தேவா நான் எதினால் விசேஷித்தவன்