Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் என் நேசருடையவன்

nan en nEsarutaiyavan

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm D நான் என் நேசருடையவன் nan en nEsarutaiyavan G F#m Em A என் நேசர் என்னுடையவர் en nEsar ennutaiyavar Bm G A சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி sarOnin rOja paLLaththakkin lIli Bm G A இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர் ivarE en nEsar ivarE en sinEkithar A# A D இவரே என் பிரியமானவர் (2) ivarE en piriyamanavar 2 Bm F#m பாவியான என்னையும் paviyana ennaiyum G A அவர் தேடி வந்தாரே avar thEti vantharE Bm F#m மணவாளனும் என் தோழனும் maNavaLanum en thOzhanum G A எனக்கெல்லாமானாரே enakkellamanarE Em F# அவர் சேவை செய்வேன் avar sEvai seyvEn G A அவர்க்காகவே வாழ்வேன் avarkkakavE vazhvEn ... நான் என் ... nan en Bm F#m தனிமையான நேரத்தில் thanimaiyana nEraththil G A என் துணையாய் வந்தாரே en thuNaiyay vantharE Bm F#m பெலவீனமான நேரத்தில் pelavInamana nEraththil G A தம் கிருபை தந்தாரே tham kirupai thantharE Em F# அவர் நாமம் உயர்த்துவேன் avar namam uyarththuvEn G A அவர் சாட்சியாய் வாழ்வேன் avar satsiyay vazhvEn ... நான் என் ... nan en Bm F#m எனக்காகவே யாவையும் enakkakavE yavaiyum G A அவர் செய்து முடித்தாரே avar seythu mutiththarE Bm ஏற்ற நேரத்தில் என் eeRRa nEraththil en F#m G A தேவைகள் யாவும் சந்தித்தார் thEvaikaL yavum santhiththar Em F# உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam G A அவர் நாமம் பாடுவேன் avar namam patuvEn ... நான் என் ... nan en Bm F#m என்னையும் அவருடன் ennaiyum avarutan G A அழைத்துச் சென்றிட azhaiththus senRita Bm F#m G A மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே mEkangkaL mIthilE vEkam varuvarE Em F# அவரோடு வாழ்வேன் avarOtu vazhvEn G A நான் நித்ய நித்தியமாய் nan nithya niththiyamay ... நான் என் ... nan en

Send a Feedback about this Song