Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் என் சொந்தம்

nIr en sontham

 G | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

G நீர் என் சொந்தம் nIr en sontham C நீர் என் பக்கம் nIr en pakkam G D துன்பவேளைகளில் thunpavELaikaLil G Em C ஆழியின் ஆழங்களில் aazhiyin aazhangkaLil G D G ஆனந்தமே எனக்கு aananthamE enakku C Am D சூறைச்செடியின் கீழிலும் sURaissetiyin kIzhilum C D G உம் சமுகம் என்னை தேற்றுமே um samukam ennai thERRumE ...நீர் என் சொந்தம் ...nIr en sontham G C Bm வறண்ட பாலைவன வாழ்க்கையில் vaRaNta palaivana vazhkkaiyil G Bm D Am தாகத்தால் என் நாவு வறண்டாலும் thakaththal en navu vaRaNtalum D Am ஆகாரின் அலுகுறல் மாற்றினவர் aakarin alukuRal maRRinavar C D G என் தாகம் தீர்க்க வல்லவர் en thakam thIrkka vallavar ...நீர் என் சொந்தம் ...nIr en sontham G C Bm நெரிந்த நாணலை ஒடியாதவர் nerintha naNalai otiyathavar G Bm D Am மங்கியெரியும் திரியை அனையார் mangkiyeriyum thiriyai anaiyar D Am புலம்பலை களிப்பாய் மாற்றுபவர் pulampalai kaLippay maRRupavar C D G விடுதலை தேவன் யேசுபரன் vituthalai thEvan yEsuparan ...நீர் என் சொந்தம் ...nIr en sontham

Send a Feedback about this Song