Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிசயமான ஒளி மாய நாடாம்

athisayamana oLi maya natam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C G அதிசயமான ஒளி மய நாடாம் athisayamana oLi maya natam D D7 இயேசுவின் நாடாம் நான் iyEsuvin natam nan G வாசிக்கும் நாடாம் என் vasikkum natam en D D7 G இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம் iyEsuvin natam nan vanysikkum natam G D G C பாவம் இல்லாத நாடு ஒரு சாபாமும் pavam illatha natu oru sapamum G Bm Em Am காணாநாடு நித்திய மகிழ்ச்சி ஒயாத kaNanatu niththiya makizhssi oyatha G D7 G கீதம் உன்னதத்தில் ஒசன்னா அல்லேலூயா kItham unnathaththil osanna allElUya ... அதிசய ... athisaya G D G சந்திர சூரியன் இல்லை - ஆனால் santhira sUriyan illai - aanal C G இருள் ஏதும் காணவில்லை (2) iruL eethum kaNavillai 2 Bm Em Am G தேவ குமாரன் ஜோதியில் ஜோதி thEva kumaran jOthiyil jOthi G D7 G நித்திய வெளிச்சமவர் என்றும் பகல் niththiya veLissamavar enRum pakal ... அதிசய ... athisaya G D G விதவித கொள்கை இல்லை - பல vithavitha koLkai illai - pala C G பிரிவுள்ள பலகை இல்லை (2) pirivuLLa palakai illai 2 Bm Em Am G ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் orE oru kutumpam orE oru thalaivar G D7 G எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லு engkumE anpu mayam - anpuLLOr sellu ... அதிசய ... athisaya G D G பிரச்சனன ஏதும் இல்லை –வீண் pirassanana eethum illai vIN C G குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2) kuzhappangkaL onRum illai 2 Bm Em Am G மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் mozhi niRam jathi paRRu utaiyOr G D7 G எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி evarumE angku illai - anpE mozhi ... அதிசய ... athisaya G D G இயேசுவின் இரத்தத்தினால் – பாவம் iyEsuvin iraththaththinal pavam C G கமுவினல் செல்லலாமே (2) kamuvinal sellalamE 2 Bm Em Am G இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் iththanai periya silakkiyam izhappOr G D7 G இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் ippUmiyil evarum vENtam - inRE varIr ... அதிசய ... athisaya


https://churchspot.com/?p=3831

Send a Feedback about this Song


Latest Songs