Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்ற திரு நாமத்திற்கு

iyEsu enRa thiru namaththiRku

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am C இயேசு என்ற திரு நாமத்திற்கு iyEsu enRa thiru namaththiRku C Am G C எப்போதுமே மிக ஸ்தோத்திரம் eppOthumE mika sthOththiram C G Am C வானிலும் பூவிலும் மேலான நாமம் vanilum pUvilum mElana namam G F G C வல்லமையுள்ள நாமமது vallamaiyuLLa namamathu Gm C F C தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது thUyar sollith thuthiththitum namamathu Gm C F C தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது thUyar sollith thuthiththitum namamathu ....இயேசு என்ற ....iyEsu enRa C G Am C வேதாளம், பாதாளம் யாவையும் ஜெயித்த vEthaLam pathaLam yavaiyum jeyiththa G F G C வீரமுள்ள திரு நாமமது vIramuLLa thiru namamathu Gm C F C நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே - 2 namum venRituvOmintha namaththilE - 2 ....இயேசு என்ற ....iyEsu enRa C G Am C பாவத்திலே மாளும் பாவியை மீட்க pavaththilE maLum paviyai mItka G F G C பாரினில் வந்த மெய் நாமமது parinil vantha mey namamathu Gm C F C பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - 2 paralOkaththil sErkkum namamathu - 2 ....இயேசு என்ற ....iyEsu enRa C G Am C உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும் uththama paktharkaL pORRith thuthiththitum G F G C உன்னத தேவனின் நாமமது unnatha thEvanin namamathu Gm C F C உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது ulakengkum joliththitum namamathu ....இயேசு என்ற ....iyEsu enRa C G Am C ச சலம் வருத்தம் சோதனன நேரத்தில் sa salam varuththam sOthanana nEraththil G F G C தாங்கி நடத்திடும் நாமமது thangki nataththitum namamathu Gm C F C தடை முற்றுமகற்றிடும் நாமமது thatai muRRumakaRRitum namamathu ....இயேசு என்ற ....iyEsu enRa

Send a Feedback about this Song