F C F
உன்னதமானவரின் உயர்
unnathamanavarin uyar
Gm C F
மறைவிலிருக்கிறவன்
maRaivilirukkiRavan
F Am Gm F
சர்வல்லவரின் நிழலில்தங்குவான்
sarvallavarin nizhalilthangkuvan
Dm C F
இது பரமசிலாக்கியமே
ithu paramasilakkiyamE
F A Dm Bb
சர்வவல்லவரின் நிழலில்தங்குவான்
sarvavallavarin nizhalilthangkuvan
C F
இது பரமசிலாக்கியமே
ithu paramasilakkiyamE
F Bb
அவர் செட்டையின் கீழ்
avar settaiyin kIzh
G C
அடைக்க்லம்புகவே தம்
ataikklampukavE tham
F A Gm
சிறகுகளால் மூடுவார்
siRakukaLal mUtuvar
F Gm
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம்
avar settaiyin kIzh ataikkalam
Bb C F
புகவேதம் சிறகுகளால் மூடுவார்
pukavEtham siRakukaLal mUtuvar
F C F
தேவன் என் அடைக்கலமே
thEvan en ataikkalamE
C Gm F
என் கோட்டையும் அரணுமவர்
en kOttaiyum araNumavar
F Bb Gm F
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
avar saththiyam parisaiyum kEtakamam
C C7 F
என் நம்பிக்கையும் அவரே
en nampikkaiyum avarE
...அவர் செட்டையின்
...avar settaiyin
F C F C
இரவின் பயங்கரத்திற்கும் பகலில்
iravin payangkaraththiRkum pakalil
Gm F Bb
பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும்
paRakkum ampukkum iruLil natamatum
Gm F
கொள்ளை நோய்க்கும்
koLLai nOykkum
C C7 F
நான் பயப்படவே மாட்டேன்
nan payappatavE mattEn
...அவர் செட்டையின்
...avar settaiyin
F C F
தேவன் உன் அடைக்கலமே
thEvan un ataikkalamE
C Gm F
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
oru pollappum unnais sErumO
F Bb Gm F
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
oru vathaiyum un kUtaraththaiyE
C C7 F
அணுகாமலே காத்திடுவார்
aNukamalE kaththituvar
...அவர் செட்டையின்
...avar settaiyin
F C F
உன் வழிகளிலெல்லாம் உன்னைத்
un vazhikaLilellam unnaith
C Gm F
தூதர்கள் காத்திடுவார் உன்
thUtharkaL kaththituvar un
F Bb Gm F
பாதம் கல்லில் இடறாதபடி
patham kallil itaRathapati
C C7 F
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்
thangkaL karangkaLil eenthituvar
...அவர் செட்டையின்
...avar settaiyin