Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைப்போல் யாருண்டு

ummaippOl yaruNtu

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am உம்மைப்போல் யாருண்டு ummaippOl yaruNtu C F C எந்தன் இயேசு நாதா இந்தப் enthan iyEsu natha inthap Dm F G C பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு? parthalaththil ummaippOl yaruNtu C Am G பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன் pavap pitiyinil sikki nan uzhanREn C F G தேவா தம் அன்பினால் மன்னித்தீர் thEva tham anpinal manniththIr C F C பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன் pavap pitiyinil sikki nan uzhanREn C G C தேவா தம் அன்பினால் மன்னித்தீர் thEva tham anpinal manniththIr C Am C F உலகம் மாமிசம்பி சாசுக்கடியில் ulakam mamisampi sasukkatiyil C Dm F G C அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் atimaiyakavE pavi nan jIviththEn C Am C F நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் nimmathi izhanthEn thUymaiyai maRanthEn C Em F G C மனம்போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் manampOl natanthEn eemaRRam atainthEn C Am என்னை யா தேடினீர் ஜயா, ennai ya thEtinIr jaya G இயேசு நாதா உம்மை iyEsu natha ummai C F G மறந்த ஒர்துரோகி நான் maRantha orthurOki nan C F C என்னை யா தேடினீர் ஜயா, இயேசு நாதா ennai ya thEtinIr jaya iyEsu natha C G C அடிமை உமக்கே இனி நான் atimai umakkE ini nan ...உம்மைப்போல் ...ummaippOl C Am C F இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை inRaikku nan seyyum inthath thIrmanaththai C Dm F G C என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் enRaikkum kaththita aaviyal nirappum C Am C F நொறுக்கும், உருக்கும் , உடையும் வனையும் noRukkum urukkum utaiyum vanaiyum C Dm F G C உமக்கே உகந்த தூய சரீரமாய் umakkE ukantha thUya sarIramay C Am G ஜம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் jampoRikaLaiyum umakkuL atakkum C F G இயேசுவே ஆவியால் நிரப்பும் iyEsuvE aaviyal nirappum C F C வெற்றி வாழ்க்கையுள்ள மகளாய் திகழ veRRi vazhkkaiyuLLa makaLay thikazha C G C அக்கினி என்னுள்ளம் இறங்கும் akkini ennuLLam iRangkum ...உம்மைப்போல் ...ummaippOl


https://churchspot.com/?p=3840

Send a Feedback about this Song


Latest Songs