Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

enthak kalaththilum entha nEraththilum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G எந்தக் காலத்திலும் எந்த enthak kalaththilum entha D G நேரத்திலும் நன்றியால் nEraththilum nanRiyal D G உம்மை நான் துதிப்பேன் ummai nan thuthippEn Bm C ஏசுவே உம்மை நான் eesuvE ummai nan G Am துதிப்பேன் துதிப்பேன் thuthippEn thuthippEn C D G எந்த வேளையிலும் துதிப்பேன் entha vELaiyilum thuthippEn G Bm C Am ஆதியும் நீரே அந்தமும் நீரே aathiyum nIrE anthamum nIrE G ஜோதியும் நீரே என் jOthiyum nIrE en D G சொந்தமும் நீரே sonthamum nIrE ...எந்தக் ...enthak G Bm C Am தாய் தந்தை நீரே - தாதியும் நீரே thay thanthai nIrE - thathiyum nIrE G D G தாபரம் நீரே - என் தாரகம் நீரே thaparam nIrE - en tharakam nIrE ...எந்தக் ...enthak G Bm C Am வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே vazhvilum nIrE - thazhvilum nIrE G D G வாதையில் நீரே - என் பாதையில் நீரே vathaiyil nIrE - en pathaiyil nIrE ...எந்தக் ...enthak G Bm C Am வானிலும் நீரே - பூவிலும் நீரே vanilum nIrE - pUvilum nIrE G D G ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே aazhiyil nIrE - en aapaththil nIrE ...எந்தக் ...enthak G Bm C Am துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே thunpa nEraththil - inpamum nIrE G D G இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே innal vELaiyil - maRathavar nIrE ...எந்தக் ...enthak G Bm C Am தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே thEvanum nIrE - en jIvanum nIrE G D G ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே raja rajanum - en sarvamum nIrE ...எந்தக் ...enthak


https://churchspot.com/?p=3830

Send a Feedback about this Song


Latest Songs