Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை நேசிக்கின்றாயா

ennai nEsikkinRaya

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Em என்னை நேசிக்கின்றாயா ennai nEsikkinRaya G A F# என்னை நேசிக்கின்றாயா ennai nEsikkinRaya D G Em A கல்வாரிக் காட்சியைக் கண்டபின்னும் kalvarik katsiyaik kaNtapinnum Em A D நேசியாமல் இருப்பாயா nEsiyamal iruppaya D F#m G வானம் பூமி படைத்திருந்தும் vanam pUmi pataiththirunthum Em A D வாடினேன் உன்னை இழந்ததினால் vatinEn unnai izhanthathinal D G D A தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே thEti iratsikka pitha ennai anuppitavE Em A D ஒடி வந்தேன் மானிடனாய் oti vanthEn manitanay -என்னை -ennai D F#m G பாவத்தின் கொடூரத்தைப் பார் pavaththin kotUraththaip par Em A D பாதத்தின் முடிவினைப் பார் pathaththin mutivinaip par D G D A பரிகாச சின்னமாம் சிலுவையிலே parikasa sinnamam siluvaiyilE Em A D பலியானேன் பாவி உனக்காய் paliyanEn pavi unakkay -என்னை -ennai D F#m G பாவம் பாரா பரிசுத்தர் நான் pavam para parisuththar nan Em A D பாசம் பொங்க அழைக்கின்றேன் பார் pasam pongka azhaikkinREn par D G D A பாவ பாரம் யாவும் சுமப்பேனென்றேன் pava param yavum sumappEnenREn Em A D பாதம் தன்னில் இளைப்பாறவா patham thannil iLaippaRava -என்னை -ennai D A Em உம்மை நேசிக்கின்றேன் நான் ummai nEsikkinREn nan G A F# உம்மை நேசிக்கின்றேன் நான் ummai nEsikkinREn nan D G Em A கல்வாரி காட்சியைக் கண்ட பின்னும் kalvari katsiyaik kaNta pinnum Em A D நேசியாமால் இருப்பேனோ? nEsiyamal iruppEnO -என்னை -ennai

Send a Feedback about this Song