Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரின் கை குறுகவில்லை

karththarin kai kuRukavillai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C D கர்த்தரின் கை குறுகவில்லை karththarin kai kuRukavillai D Am G கர்த்தரின் வாக்கு மாறிடாதே karththarin vakku maRitathE G C G Em D G சுத்தர்களாய் மாறிடவே சுதனருள் புரிந்தனரே – 2 suththarkaLay maRitavE suthanaruL purinthanarE 2 G C Am விசுவாசியே நீ பதறாதே visuvasiyE nI pathaRathE D B Em விசுவாசியே நீ கலங்காதே visuvasiyE nI kalangkathE G D விசுவாசத்தால்நீ திமான் visuvasaththalnI thiman C D G இன்றும் என்றும் பிழைப்பான் inRum enRum pizhaippan G C Am D பரிசுத்த ஆவியானவரே parisuththa aaviyanavarE G C D G பரிசுத்த பாதையில் நடத்திடுவார் parisuththa pathaiyil nataththituvar G C Am G கிருபையிலே வளர்ந்திடுவோம் kirupaiyilE vaLarnthituvOm D D7 G வரங்களை நாடிடுவோம் varangkaLai natituvOm - விசுவாசியே - visuvasiyE G C Am D திருச்சபையே கிரியை செய்வாய் thirussapaiyE kiriyai seyvay G C D G தில்விய அன்பில் பெருகிடுவாய் thilviya anpil perukituvay G C Am G தலைமுறையாய் தலைமுறையாய் thalaimuRaiyay thalaimuRaiyay D D7 G தழைத்திட அருள் புரிவார் thazhaiththita aruL purivar - விசுவாசியே - visuvasiyE G C Am D நெஞ்சமே நீ அஞ்சிடாதே nenysamE nI anysitathE G C D G தஞ்சம் இயேசு உன் அரணே thanysam iyEsu un araNE G C Am G தம் ஜனத்தை சீக்கிரமாய் tham janaththai sIkkiramay D D7 G தம்முடன் சேர்த்துக் கொள்வா thammutan sErththuk koLva - விசுவாசியே - visuvasiyE G C Am D மேகம் போன்று வாக்குத்தத்தம் mEkam pOnRu vakkuththaththam G C D G கூழ நின்றே காத்திருக்க kUzha ninRE kaththirukka G C Am G விசுவாசத்தால் உரிமை கொள்வாய் visuvasaththal urimai koLvay D D7 G விரைந்து முன் கூகிடுவாய் virainthu mun kUkituvay - விசுவாசியே - visuvasiyE


https://churchspot.com/?p=3845

Send a Feedback about this Song


Latest Songs