காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார்
kakkum karangkaL uNtenakku kaththituvar
D | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
D F#m Bm A
காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார்
kakkum karangkaL uNtenakku kaththituvar
D A D G D
கிருபையாலே அல்லேலூயா பாடிப்பாடி
kirupaiyalE allElUya patippati
Em A D
அலைகளை நான் தாண்டிடுவேன்
alaikaLai nan thaNtituvEn
D G D
நம்புவேன் இயேசுவை!
nampuvEn iyEsuvai
A D
நம்புவேன் இயேசுவை!
nampuvEn iyEsuvai
D F#m Em
நிந்தனைள் போராட்டம் வந்தும்
ninthanaiL pOrattam vanthum
A D
நீதியின் தேவன் தாங்கினாரே
nIthiyin thEvan thangkinarE
D F#m Bm
நேசக் கொடி என்மேல் பறக்க
nEsak koti enmEl paRakka
Em A D
நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன்
nEsar umakkay jIviththituvEn
-நம்புவேன்
-nampuvEn
D F#m Em
கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க்
kanmalaikaL peyarkkum patiyayk
A D
கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார்
karththar ennaik karam pitiththar
D F#m Bm
காத்திருந்து பெலன் அடைந்து
kaththirunthu pelan atainthu
Em A D
கழகு போல எமும்பிடுவேன்
kazhaku pOla emumpituvEn
-நம்புவேன்
-nampuvEn
D F#m Em
அத்தி மரம் துளிர் விடாமல்
aththi maram thuLir vitamal
A D
ஆட்டு மந்தை முதல் அற்றாலும்
aattu manthai muthal aRRalum
D F#m Bm
கத்தருக்கு காத்திருப்போர்
kaththarukku kaththiruppOr
Em A D
வெட்கப்பட்டுப் போவதில்லை
vetkappattup pOvathillai
-நம்புவேன்
-nampuvEn