காலையும் மாலை, எவ்வேளையும் கர்த்தரைக்
kalaiyum malai evvELaiyum karththaraik
D | 3/4
Lyrics
தமிழ்
A-
A+
D F#m Bm C
காலையும் மாலை, எவ்வேளையும் கர்த்தரைக்
kalaiyum malai evvELaiyum karththaraik
C7 D
கருத்துடன் பாடிடுவேன்
karuththutan patituvEn
D G Bm A
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எந்தூதர்
parisuththar parisuththar parisuththar enthUthar
Em A D
பாடிடும் தொனிகேட்குதே
patitum thonikEtkuthE
D G
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
karththar en veLissam jIvanin pelanum
A Em A
கிருபையாய் இரட்சிப்பு மானார்
kirupaiyay iratsippu manar
D G Bm
அஞ்சிடாமல் கலங்காம்ல் பயமின்றி
anysitamal kalangkaml payaminRi
A Em A D
திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்
thikilinRi anuthinam vazhnthituvEn
...காலையும்
...kalaiyum
D G
எனக்கெதிராய் ஒர் பாளையமின்றி
enakkethiray or paLaiyaminRi
A Em A
என் மேல் ஒர் யுத்தம் வந்தாலும்
en mEl or yuththam vanthalum
D G Bm
பயப்ப்டேன் எதிராளி நிமித்தமாய்
payapptEn ethiraLi nimiththamay
A Em A D
செவ்வையான பாதையில் நடத்திடுவார்
sevvaiyana pathaiyil nataththituvar
...காலையும்
...kalaiyum
D G
ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
onRai nan kEttEn athaiyE natuvEn
A Em A
என்றும் தம் மகிமையைக் காண
enRum tham makimaiyaik kaNa
D G Bm
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
jIvanuLLa naLellam tham aalayaththil
A Em A D
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்
thangkuvathai vanysiththu natituvEn
...காலையும்
...kalaiyum
D G
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
thIngku naLil tham kUtara maRaivil
A Em A
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
thEtis sErththennai maRaippar
D G Bm
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப்
unnathaththil maRaivaka oLiththennaip
A Em A D
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல்
pathukaththu uyarththuvar kanmalaimEl
...காலையும்
...kalaiyum
D G
எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
enthan mukaththai thEtungkaL enRu
A Em A
என் கர்த்தர் சொன்னதினாலே
en karththar sonnathinalE
D G Bm
தம் முகத்தை தேடுவேனே கூப்பிடும்
tham mukaththai thEtuvEnE kUppitum
A Em A D
என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பார்
en saththam kEttu thayavakap pathilaLippar
...காலையும்
...kalaiyum
D G
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
thakappanum thayum kaivittalum en
A Em A
கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார்
karththar ennai sErththuk koLvar
D G Bm
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக
enthan uLLam sthiramaka thitamaka
A Em A D
கர்த்தருக்கே என்றெனறும் காத்திருக்கும்
karththarukkE enRenaRum kaththirukkum
...காலையும்
...kalaiyum
D G
எனக்காக யாவும் செய்து முடிப்பார்
enakkaka yavum seythu mutippar
A Em A
என் கர்த்தர் வாக்கு மாறிடார்
en karththar vakku maRitar
D G Bm
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
thamakkenRum payanthitum pakthar yavar
A Em A D
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்
viruppamum thavaRamal niRaivERRuvar
...காலையும்
...kalaiyum