Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே

athi mangkala karaNanE thuthi thangkiya pUraNanE

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Dm G C அதி மங்கல காரணனே athi mangkala karaNanE Em Am C துதி தங்கிய பூரணனே thuthi thangkiya pUraNanE C F நரர் வாழ விண் narar vazha viN D துறந்தோர் ஏழையாய்ப் thuRanthOr eezhaiyayp G பிறந்த வண்மையே piRantha vaNmaiyE C தாரணனே tharaNanE C Dm G C மதி மங்கின எங்களுக்கும் mathi mangkina engkaLukkum Em Am C திதி சிங்கினர் தங்களுக்கும் thithi singkinar thangkaLukkum C F உனின் மாட்சியும் திவ்விய unin matsiyum thivviya D காட்சியும் தோன்ற katsiyum thOnRa G C வையாய் துங்கவனே vaiyay thungkavanE ...அதி ...athi C Dm G C முடி மன்னர்கள் மேடையையும் muti mannarkaL mEtaiyaiyum Em Am C மிகு உன்னத வீடதையும் miku unnatha vItathaiyum C F நீங்கி மாட்டிடையே nIngki mattitaiyE D பிறந் தாட்டிடையர் தொழ piRan thattitaiyar thozha G C வந்தனையோ தரையில் vanthanaiyO tharaiyil ...அதி ...athi C Dm G C தீய பேய்த்திரள் ஓடுதற்கும் thIya pEyththiraL ootuthaRkum Em Am C உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் umpar vayththiraL patuthaRkum C F D உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று unaip pinpaRRuvOr muRRum thunpaRRu G C வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ. vazhthaRkum peRRa naRkOlam ithO. ...அதி ...athi


https://churchspot.com/?p=3647

Send a Feedback about this Song


Latest Songs