Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அனாதி தேவன் உன் அடைக்கலமே

anathi thEvan un ataikkalamE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D G அனாதி தேவன் உன் அடைக்கலமே anathi thEvan un ataikkalamE C Am D G அவர் நித்தியபுயங்கள் உன் ஆதாரமே avar niththiyapuyangkaL un aatharamE G Am B7 Em இந்த தேவன் என்றென்று முள்ள intha thEvan enRenRu muLLa C Am D7 G சதாகாலமும் நமது தேவன் sathakalamum namathu thEvan G Am D G மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் maraNa pariyantham nammai nataththituvar G C காருண்யத்தாலே இமுத்துக் கொண்டார் karuNyaththalE imuththuk koNtar Am D G Em C G தூய தேவ அன்பே இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி thUya thEva anpE ivvanantharaththil nayangkatti C D G உன்னை இனிதாய்ளுந்தி அழைத்தார் unnai inithayLunthi azhaiththar -இந்த தேவன் -intha thEvan G C கானகப் பாதை காரிருளில் kanakap pathai kariruLil Am D G தூய தேவ ஒளியே thUya thEva oLiyE Em C G அமுகை நிறைந்த பள்ளதிதாக்குளை amukai niRaintha paLLathithakkuLai C D G அரும் நீருற்றாய் மாற்றினாரே arum nIruRRay maRRinarE -இந்த தேவன் -intha thEvan G c கிருபை கூர்ந்து மனதுருகும் kirupai kUrnthu manathurukum Am D G தூய தேவ அன்பே thUya thEva anpE Em C G உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை un samathanaththin utanpatikkai thanai C D G உண்மையாய்க் கர்திதர் காத்துக் கொள்வார் uNmaiyayk karthithar kaththuk koLvar -இந்த தேவன் -intha thEvan G C இப்புவி யாத்ரை கடந்திடுவாய் ippuvi yathrai katanthituvay Am D G தூய தேவ தயவால் thUya thEva thayaval Em C G கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே katum kanakaththil karththar marpinilE C D G கிடைக்கும் இளைப்பாறுதலே kitaikkum iLaippaRuthalE -இந்த தேவன் -intha thEvan G c வறண்ட வாழ்க்கை செழிந்திடுதே vaRaNta vazhkkai sezhinthituthE Am D G தூய தேவ அருளால் thUya thEva aruLal Em C G நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் niththiya makizhssi thalaimEl irukkum C D G ச சலம் தவிப்பும் ஒடிப்போம் sa salam thavippum otippOm -இந்த தேவன் -intha thEvan G C ஆனந்தம் பாடி திரும்பியே வா aanantham pati thirumpiyE va Am D G தூய தேவ பெலத்தால் thUya thEva pelaththal Em C G சீயோன் பர்வதம் உன்னைச் சேரந்திடுவார் sIyOn parvatham unnais sEranthituvar C D G சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் santhatham makizhssi ataivay -இந்த தேவன் -intha thEvan

Send a Feedback about this Song