Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே, அன்பே, அன்பே

anpE anpE anpE

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B C#m அன்பே அன்பே அன்பே anpE anpE anpE B ஆருயிர் உறவே aaruyir uRavE E B E ஆனந்தம் ஆனந்தமே aanantham aananthamE E A E ஒரு நாள் உம் தயை கண்டேனையா oru naL um thayai kaNtEnaiya B E அந்நாளெனை வெறுத்தேனையா! annaLenai veRuththEnaiya C#m E B உம்தயை பெரிதையா umthayai perithaiya E F#m B E என்மேல் உம்தயை பெரிதையா enmEl umthayai perithaiya ...அன்பே ...anpE E A E பரலோகத்தின் அருமைப் பொருளே! paralOkaththin arumaip poruLE B E நரலோகத்தின் அன்பேன் ஜயா! naralOkaththin anpEn jaya C#m E B E ஆழம் அறிவேனோ - அன்பின் aazham aRivEnO - anpin F#m B E ஆழம் அறிவேனோ ? aazham aRivEnO ...அன்பே ...anpE E A E அலைந்தேன் பலநாள் உமையும் அறியா alainthEn palanaL umaiyum aRiya B E மறந்தே திரிந்த துரோகியை maRanthE thirintha thurOkiyai C#m E B E அணைத்தீர் அன்பாலே; - எனையும் aNaiththIr anpalE - enaiyum F#m B E அணைத்தீர் அன்பாலே! aNaiththIr anpalE ...அன்பே ...anpE E A E பூலோகத்தின் பொருளின் மகிமை pUlOkaththin poruLin makimai B E அழியும் புல்லின் பூவைப்போல் azhiyum pullin pUvaippOl C#m E B E வாடாதே ஜயா! - அன்பு vatathE jaya - anpu F#m B E வாடாதே ஜயா! vatathE jaya ...அன்பே ...anpE


https://churchspot.com/?p=3878

Send a Feedback about this Song


Latest Songs