Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அருள் ஏராளமாய் பெய்யும்

aruL eeraLamay peyyum

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G அருள் ஏராளமாய் பெய்யும் aruL eeraLamay peyyum D D7 G உறுதிவாக்கிதுவே uRuthivakkithuvE C G ஆறுதல் தேறுதல் செய்யும் aaRuthal thERuthal seyyum Em C D சபையை உயிர்ப்பிக்குமே sapaiyai uyirppikkumE G D C G Em D அருள் ஏராளம் அருள் அவசியமே aruL eeraLam aruL avasiyamE G C G அற்பமாய் சொற்பமாய் அல்ல aRpamay soRpamay alla D G திரளாய் பெய்யட்டுமே thiraLay peyyattumE G D G அருள் ஏராளமாய் பெய்யும் aruL eeraLamay peyyum D D7 G மேக மந்தாரமுண்டாம் mEka mantharamuNtam C G காடான நிலத்திலேயும் katana nilaththilEyum Em C D செழிப்பும் பூரிப்புமாம் sezhippum pUrippumam ...அருள் ...aruL G D G அருள் ஏராளமாய் பெய்யும் aruL eeraLamay peyyum D D7 G பொழியும் இஷணமே pozhiyum ishaNamE C G அருளின் மாரியைத் தாரும் aruLin mariyaith tharum Em C D ஜீவ தயாபரரே jIva thayapararE ...அருள் ...aruL


https://churchspot.com/?p=3832

Send a Feedback about this Song


Latest Songs