Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே உம் நாமத்தினால்

iyEsuvE um namaththinal

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F இயேசுவே உம் நாமத்தினால் iyEsuvE um namaththinal F Am Gm இன்பம் உண்டு யாவருக்கும் inpam uNtu yavarukkum F Dm C நன்றியுள்ள இதயத்துடன் nanRiyuLLa ithayaththutan F C F கூடினோம் இந்நன்னாளிலே kUtinOm innannaLilE Bb F எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2) engkaL thEvanE engkaL rajanE2 F C7 என்றும் உம்மையே சேவிப்போம் enRum ummaiyE sEvippOm F Dm C நன்றியுள்ள சாட்சியாக nanRiyuLLa satsiyaka F C F உமக்கென்றும் ஜீவிப்போம் umakkenRum jIvippOm F C F மன்னை நாடி பொன்னை அடைந்தோம் mannai nati ponnai atainthOm F Am Gm புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம் pukazhthEti eemaRRam koNtOm F Dm C வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம் vinnai nOkki jeyam peRROm F C F இயேசுவின் க‌ரிசனத்தால் ‍ iyEsuvin karisanaththal ...எங்கள் தேவனே ...engkaL thEvanE F C F இயேசுவை நாம் பின் செல்லுவோம் iyEsuvai nam pin selluvOm F Am Gm உலகை என்றும் வெறுப்போம் ulakai enRum veRuppOm F Dm C துன்ப பாதை சென்றிடுவோம் thunpa pathai senRituvOm F C F என்றும் அவரின் பலத்தால் enRum avarin palaththal ...எங்கள் தேவனே ...engkaL thEvanE F C F உன்னைக் கண்டு அழைக்கும் unnaik kaNtu azhaikkum F Am Gm சத்தத்தை கேட்டாயோ பாவியே saththaththai kEttayO paviyE F Dm C இன்று இயேசுவன்டை வாராயோ inRu iyEsuvantai varayO F C F நித்ய ஜீவன் பெற்றிடவே ‍ nithya jIvan peRRitavE ...எங்கள் தேவனே ...engkaL thEvanE

Send a Feedback about this Song