Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

iyEsu kiRisthuvin nal sItarakuvOm

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G Em இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் iyEsu kiRisthuvin nal sItarakuvOm G D G விசுவாசத்தில் முன் நடப்போம் visuvasaththil mun natappOm C B Em இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ini ellOrumE avar paNikkenavE G Am D ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் onRay ennaLum uzhaiththituvOm G C நம் இயேசு ராஜாவே இதோ வேகம்வாறாரே nam iyEsu rajavE ithO vEkamvaRarE G D G அதிவேகமாய் செயல் படுவோம் athivEkamay seyal patuvOm G Bm G Em மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் manithar yaritamum pasam kattuvOm G D G இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் iyEsu manthaikkuL azhaiththituvOm C B Em அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் athi uRsakamay athi sIkkiramay G Am D இராஜ பாதையை செம்மையாக்குவோம் iraja pathaiyai semmaiyakkuvOm --- நம் இயேசு --- nam iyEsu G Bm G Em சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் saththanin sathikaLaith thakarththituvOm G D G இனி யேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் ini yEsuvukkay vazhnthituvOm C B Em இந்தப் பார் முமுவதும் இயேசு நாமத்தையே inthap par mumuvathum iyEsu namaththaiyE G Am D எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் ella uurilum etuththuraippOm --- நம் இயேசு --- nam iyEsu G Bm G Em ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே aavi aaththuma thEkam avar paNikkE G D G இனி நான் அல்ல அவரே எல்லாம் ini nan alla avarE ellam C B Em என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம் ena mutivu seythOm athil nilaiththiruppOm G Am D அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் avar naLinil makizhnthituvOm ---நம் இயேசு ---nam iyEsu


https://churchspot.com/?p=3836

Send a Feedback about this Song


Latest Songs