Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலின் ராஜாவே

isravElin rajavE

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G இஸ்ரவேலின் ராஜாவே isravElin rajavE C D என் தேவனாம் கர்த்தரே en thEvanam karththarE G C நான் உம்மை வாழ்த்துகிறேன் nan ummai vazhththukiREn D Bm Em நன்மைகள் நினைக்கிறேன் nanmaikaL ninaikkiREn ...இஸ்ரவேலின் ...isravElin Em D G C D Em இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE Em D Bm C D Em இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE C D Em நன்றி நன்றி நாதா nanRi nanRi natha C D Em அளவில்லா அன்பிற்காக aLavilla anpiRkaka Em G C திருக்கரம் என்னை தாங்கி thirukkaram ennai thangki D Bm D உன் கடும் பிரட்சனைகளிலும் un katum piratsanaikaLilum Am G C முன்னேறி செல்வதிற்கு munnERi selvathiRku D Em பலத்தை நீர் தந்தற்காய் palaththai nIr thanthaRkay ...இயேசுவே ...iyEsuvE Em G C எதிற்கிறவர் முன்பிலும் ethiRkiRavar munpilum D Bm D தள்ளினவர் மத்தியில் thaLLinavar maththiyil Am G C பந்தி ஆயத்தப்படுத்தி panthi aayaththappatuththi D Em அன்பாக கனம் பண்ணினீர் anpaka kanam paNNinIr ...இயேசுவே ...iyEsuvE Em G C என்ன நான் செலுத்திடுவேன் enna nan seluththituvEn D Bm D ஆயிரம் பாடல்களோ aayiram patalkaLO Am G C என் உயிர் காலம் முழுதும் en uyir kalam muzhuthum D Em இரட்சிப்பை உயர்த்திடுவேன் iratsippai uyarththituvEn ...இயேசுவே ...iyEsuvE

Send a Feedback about this Song