Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மோடு இருக்கணுமே ஐயா

ummOtu irukkaNumE aiya

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm உம்மோடு இருக்கணுமே ஐயா ummOtu irukkaNumE aiya Gm F Gm உம்மைப் போல் மாறணுமே ummaip pOl maRaNumE Cm Gm Cm உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து ulakin oLiyay malaimEl amarnthu Gm F வெளிச்சம் கொடுக்கணுமே veLissam kotukkaNumE Gm வெளிச்சம் கொடுக்கணுமே veLissam kotukkaNumE Gm Bb ஓடும் நதியின் ஓரம் வளரும் ootum nathiyin ooram vaLarum Gm F மரமாய் மாறணுமே maramay maRaNumE Cm F எல்லா நாளும் இலைகளோடு ella naLum ilaikaLOtu Dm Gm கனிகள் கொடுக்கணுமே kanikaL kotukkaNumE ...உம்மோடு ...ummOtu Gm Bb உலகப் பெருமை இன்பமெல்லாம் ulakap perumai inpamellam Gm F குப்பையாய் மாறணுமே kuppaiyay maRaNumE Cm F உம்மையே என் கண்முன் வைத்து ummaiyE en kaNmun vaiththu Dm Gm ஓடி ஜெயிக்கணுமே ooti jeyikkaNumE ...உம்மோடு ...ummOtu Gm Bb ஆத்ம பார உருக்கத்தோடு aathma para urukkaththOtu Gm F அழுது புலம்பணுமே azhuthu pulampaNumE Cm F இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் iravum pakalum vizhiththu jepikkum Dm Gm மேய்ப்பன் ஆகணுமே – நான் mEyppan aakaNumE nan ...உம்மோடு ...ummOtu Gm Bb பேய்கள் ஓட்டும் வல்லமையோடு pEykaL oottum vallamaiyOtu Gm F பிரசங்கம் பண்ணணுமே pirasangkam paNNaNumE Cm F கடினமான பாறை இதயம் katinamana paRai ithayam Dm Gm உடைந்து நொறுங்கணுமே – நான் utainthu noRungkaNumE nan ...உம்மோடு ...ummOtu Gm Bb வார்த்தை என்னும் வாளையேந்தி varththai ennum vaLaiyEnthi Gm F யுத்தம் செய்யணுமே yuththam seyyaNumE Cm F விசுவாசம் என்னும் கேடயத்தால் visuvasam ennum kEtayaththal Dm Gm பிசாசை வெல்லணுமே – நான் pisasai vellaNumE nan ...உம்மோடு ...ummOtu


https://churchspot.com/?p=3550

Send a Feedback about this Song


Latest Songs