Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயிர்த்கெமுந்தாரே அல்லேலூயா

uyirthkemuntharE allElUya

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C உயிர்த்கெமுந்தாரே அல்லேலூயா uyirthkemuntharE allElUya F G C ஜெயித்தெமுந்தாரே jeyiththemuntharE C F உயிருன் எமுந்த மீட்பர் இயேசு என் uyirun emuntha mItpar iyEsu en Dm G C சொந்த மானாரே sontha manarE C G C கல்லறைத் திறந்திடவே kallaRaith thiRanthitavE Am G கடும் சேவகர் பயந்திடவே katum sEvakar payanthitavE C G Am F வல்லவர் இயேசு உயிர்த்த்தெமுந்தாரே vallavar iyEsu uyirthththemuntharE Dm G C வல்ல்ப் பிதாவின் செயலிதுவே vallp pithavin seyalithuvE C G C மரித்தவர் மத்தியிலே mariththavar maththiyilE Am G ஜீவ தேவனைத் தேடுவாரோ? jIva thEvanaith thEtuvarO C G Am F நீதியின் அதிபதி உயிர்த்தெமுந்தாரே nIthiyin athipathi uyirththemuntharE Dm G C நித்திய நம்பிக்கை பெருகிடுதே niththiya nampikkai perukituthE -உயிர் -uyir C G C எம்மா ஊர் சீஷர்களின் emma uur sIsharkaLin Am G எல்லா மன இருள் நீக்கினாரே ella mana iruL nIkkinarE C G Am F எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே emmanak kalakkangkaL nIkkinathalE Dm G C எல்லையில்லாப் பரமானந்தமே ellaiyillap paramananthamE -உயிர் -uyir C G C மரணமுன் கூர் எங்கே? maraNamun kUr engkE Am G பாதாள முன் ஜெயமெங்கே? pathaLa mun jeyamengkE C G Am F சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார் savaiyum nOyaiyum pEyaiyum jeyiththar Dm G C சபையோரே துதி சாற்றிடுவோம் sapaiyOrE thuthi saRRituvOm -உயிர் -uyir C G C ஆவியால் இன்றும் என்றும் aaviyal inRum enRum Am G ஆ!எம்மையும் உயிர்ப்பிக்கவே aaemmaiyum uyirppikkavE C G Am F ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே aaviyin assaram emakkaLiththarE Dm G C அல்லேலூயா துதி சாற்றிடுவோம் allElUya thuthi saRRituvOm -உயிர் -uyir

Send a Feedback about this Song