Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

uRakkam theLivOm uRsakam koLvOm

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb உறக்கம் தெளிவோம் uRakkam theLivOm F Bb உற்சாகம் கொள்வோம் uRsakam koLvOm C Bb C உலகத்தின் இறுதிவரை ulakaththin iRuthivarai Gm C கல்வாரி தொனிதான் kalvari thonithan Gm C மழைமாரி பொழியும் mazhaimari pozhiyum Dm C F நாள்வரை உழைத்திடுவோம் naLvarai uzhaiththituvOm F Bb அசுத்தம் களைவோம் asuththam kaLaivOm F Bb அன்பை அழைப்போம் anpai azhaippOm C Bb C ஆவியில் அனலுங்கொள்வோம் aaviyil analungkoLvOm Gm C அவர்படை ஜெயிக்க avarpatai jeyikka Gm C நம்மிடை கருத்து nammitai karuththu Dm C F வேற்றுமையின்றி வாழ்வோம் vERRumaiyinRi vazhvOm F Bb அச்சம் தவிர்ப்போம் assam thavirppOm F Bb தைரியம் கொவோம் thairiyam kovOm C Bb C சருத்திரம் சாட்சி கூறும் saruththiram satsi kURum Gm C இரத்த சாட்சிகள் iraththa satsikaL Gm C நம்மிடை தோன்றி nammitai thOnRi Dm C F நாதனுக்காய் மடீவோம் nathanukkay matIvOm -உறக்கம் -uRakkam F Bb கிறிஸ்துவுக்கய் kiRisthuvukkay F Bb இழந்தவர் எவரும் izhanthavar evarum C Bb C தரித்திரர் ஆனதில்லை thariththirar aanathillai Gm C ராஜிய மேன்மைக்காய் rajiya mEnmaikkay Gm C கஷ்டம் அடைந்தோர் kashtam atainthOr Dm C F நஷ்டப்பட்டதில்லை nashtappattathillai -உறக்கம் -uRakkam F Bb உயிர் பெறுவீர் uyir peRuvIr F Bb ஒன்று கூடுவீர் onRu kUtuvIr C Bb C உலர்ந்த எலும்புகளே ularntha elumpukaLE Gm C நீங்கள் அறியா nIngkaL aRiya Gm C ஒருவர் உங்கள் oruvar ungkaL Dm C F நடுவில் வந்துவிட்டார் natuvil vanthuvittar -உறக்கம் -uRakkam


https://churchspot.com/?p=3839

Send a Feedback about this Song


Latest Songs