G Em G D Am G Em
உள்ளமெல்லாம் உருகுதையா உத்தமனை
uLLamellam urukuthaiya uththamanai
D7 G Em G
நினைக்கையிலே உம்மையல்லால் வேறே
ninaikkaiyilE ummaiyallal vERE
D Am B Em D7 G
தெய்வம் உண்மையாய் இங்கில்லையே
theyvam uNmaiyay ingkillaiyE
B Em G E Am D B Em C
கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி என்னை
kaLLanenRu thaLLitamal aLLi ennai
A7 D G Em G D Am
அனைத்தவா சொல்லடங்கா நேசத்தாலே
anaiththava sollatangka nEsaththalE
B Em C D7 G
உம்சொந்த மாக்கிக் கொண்டீரே
umsontha makkik koNtIrE
G Em G D Am
மேகமீதில் இயேசு ராஜன்
mEkamIthil iyEsu rajan
G Em D7 G
வேகம் தோன்றும் நாளன்றோ
vEkam thOnRum naLanRO
Em G D Am
லோகமீதில் காத்திருப்போர்
lOkamIthil kaththiruppOr
B Em D7 G
ஏக்கமெல்லாம் தீர்த்திட
eekkamellam thIrththita
B Em G E Am D
தியாக ராஜன் ஏசுவை நான்
thiyaka rajan eesuvai nan
B Em C A7 D
முகமுகமாய் தரிசிக்க
mukamukamay tharisikka
G Em G D Am
ஆவலோடு ஏங்கும் தாசன்
aavalOtu eengkum thasan
B Em C D7 G
சோகம் நீங்கும் நாள் எனறோ?
sOkam nIngkum naL enaRO