Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

engkaLukkuLLE vasam seyyum aaviyanavarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D எங்களுக்குள்ளே வாசம் செய்யும் engkaLukkuLLE vasam seyyum G A ஆவியானவரே aaviyanavarE Em A இந்நாளில் உம்சித்தம் போல் innaLil umsiththam pOl D நடத்திச் செல்லுமையா nataththis sellumaiya D G D ஆவியானவரே…ஆவியானவரே aaviyanavarEaaviyanavarE A D பரிசுத்த ஆவியானவரே parisuththa aaviyanavarE D எப்படி நான் ஜெபிக்க வேண்டும் eppati nan jepikka vENtum Bm F#m எதற்காக ஜெபிக்க வேண்டும் ethaRkaka jepikka vENtum G A7 D கற்றுத்தாரும் ஆவியானவரே(2) kaRRuththarum aaviyanavarE2 G வேதவசனம் புரிந்துகொண்டு vEthavasanam purinthukoNtu D விளக்கங்களை அறிந்திட viLakkangkaLai aRinthita A D வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) veLissam tharum aaviyanavarE 2 ...ஆவியானவரே ...aaviyanavarE D கவலை கண்ணீர் மறக்கணும்.. kavalai kaNNIr maRakkaNum.. Bm F#m கர்த்தரையே நோக்கணும் karththaraiyE nOkkaNum G A7 D கற்றுத் தாரும் ஆவியானவரே kaRRuth tharum aaviyanavarE G செய்த நன்மை நினைக்கணும் seytha nanmai ninaikkaNum D நன்றியோடு துதிக்கணும் nanRiyOtu thuthikkaNum A D சொல்லித் தாரும் ஆவியானவரே sollith tharum aaviyanavarE ...ஆவியானவரே ...aaviyanavarE D எங்கு செல்ல வேண்டும் engku sella vENtum Bm F#m என்ன சொல்ல வேண்டும் enna solla vENtum G A7 D வழிநடத்தும் ஆவியானவரே vazhinataththum aaviyanavarE G உம்விருப்பம் இல்லாத umviruppam illatha D இடங்களுக்கு செல்லாமல் itangkaLukku sellamal A D தடுத்து றிறுத்தும் ஆவியானவரே thatuththu RiRuththum aaviyanavarE ...ஆவியானவரே ...aaviyanavarE D எதிரிகளின் சூழ்ச்சிகள் ethirikaLin sUzhssikaL Bm F#m சாத்தானின் சூழ்ச்சிகள் saththanin sUzhssikaL G A7 D எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே ethirththu niRka pelan vENtumE G உடல் சோர்வுகள் அசதிகள் utal sOrvukaL asathikaL D பெலவீனங்கள் நீங்கி pelavInangkaL nIngki A D உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே uRsakaththal nirampa vENtumE ...ஆவியானவரே ...aaviyanavarE

Send a Feedback about this Song