D Bm F#m D
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
enthan uLLam puthukkaviyalE pongka
A G D
இயேசுவைப் பாடிடுவேன்
iyEsuvaip patituvEn
D F#m A Em
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
avar namam uuRRuNta parimaLathailam
A D
அவரையே நேசிக்கிறேன் அவர்றேன்
avaraiyE nEsikkiREn avarREn
G F#m Bm
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
allElUya thuthi allElUya enthan
Em A A7 D
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் ----வேன்
aNNalam iyEsuvaip patituvEn ----vEn
D F#m Dm D
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
iththanai kirupaikaL niththamum aruLiya
A A7 D
கர்த்தனைக் கொண்டாடுவேன்
karththanaik koNtatuvEn
-அல்லேலூயா
-allElUya
D Bm F#m D
சென்ற காலம் முமுவதும் கர்த்தரே ஒர்
senRa kalam mumuvathum karththarE or
A G D
சேதமும் அண்காமல்
sEthamum aNkamal
D F#m A Em
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
sonthamaka aasIr pozhinthenakkinRum
A D
சுக பெலன் அளித்தாரே
suka pelan aLiththarE
-அல்லேலூயா
-allElUya
D Bm F#m D
சிலவேளை இமைப் பொமுதே தம் முகத்தை
silavELai imaip pomuthE tham mukaththai
A G D
சிருஷ்டிகர் மறைத்தாரே
sirushtikar maRaiththarE
D F#m A Em
கடும் கோபம் நீங்கி திரும்பவும் என் மேல்
katum kOpam nIngki thirumpavum en mEl
A D
கிருபையும் பொழிந்தாரே
kirupaiyum pozhintharE
-அல்லேலூயா
-allElUya
D Bm F#m D
பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம்
panysakalam perukita nErnthalum - tham
A G D
தஞ்சமே ஆனாரே
thanysamE aanarE
D F#m A Em
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
angkum ingkum nOykaL paravi vanthalum
A D
அடைக்கலம் அளித்தாரே
ataikkalam aLiththarE
-அல்லேலூயா
-allElUya