Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக் கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

enak koththasai varum parvatham nEray

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C எனக் கொத்தாசை வரும் enak koththasai varum G F பர்வதம் நேராய் என் parvatham nEray en G C கண்களை ஏறெடுப்பேன் kaNkaLai eeRetuppEn C G C வானம் பூமி யா படைத்த vanam pUmi ya pataiththa G F G வல்லதேவனிடம் இருந்தே vallathEvanitam irunthE C G C வானம் பூமி யா படைத்த vanam pUmi ya pataiththa Am எண்ணுங்கடங்கா eNNungkatangka G F நன்மைகள் வருமே என்கண்கள் nanmaikaL varumE enkaNkaL G C ஏறெடுப்பேன் eeRetuppEn C G C மலைகள் பெயர்ந்தகன்றிடினும் malaikaL peyarnthakanRitinum G F G நிலைமாறிப் புவி அகன்றிடினும் nilaimaRip puvi akanRitinum C G C மலைகள் பெயர்ந்தகன்றிடினும் malaikaL peyarnthakanRitinum Am மாறிடுமோ அவர் maRitumO avar G F G C கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே kirupai ennaLumaaRuthal enakkavarE -எனக் -enak C G C என் காலைத் தள்ளாட வொட்டார் en kalaith thaLLata vottar G F G என்னைக் காக்கும் தேவன் உறங்கார் ennaik kakkum thEvan uRangkar C G C என் காலைத் தள்ளாட வொட்டார் en kalaith thaLLata vottar Am இஸ்ரவேலைக் காக்கும் isravElaik kakkum G F G C நல் தேவன் இராப்பகல் உறக்காரே nal thEvan irappakal uRakkarE -எனக் -enak C G C வலப்பக்கத்தில் நிழல் அவரே valappakkaththil nizhal avarE G F G வமுவாமல் காப்பவர் அவரே vamuvamal kappavar avarE C G C வலப்பக்கத்தில் நிழல் அவரே valappakkaththil nizhal avarE Am சூரியன் பகலில், sUriyan pakalil G F G C சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே santhiran iravil sEthappatuththathE -எனக் -enak C G C எத்தீங்கும் என்னை அணுகாமல் eththIngkum ennai aNukamal G F G ஆத்துமாவைக் காக்கும் என் தேவன் aaththumavaik kakkum en thEvan C G C எத்தீங்கும் என்னை அணுகாமல் eththIngkum ennai aNukamal Am போக்கையும் வரத்தையும் pOkkaiyum varaththaiyum G F G C பத்திரமாகக் காப்பாரே இது முதலாய் paththiramakak kapparE ithu muthalay -எனக் -enak

Send a Feedback about this Song