Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

ennil enna kaNtIr ennai nEsikka

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க ennil enna kaNtIr ennai nEsikka E A இப் பாவிக்கு தகுதி இல்லையே ip pavikku thakuthi illaiyE E C#m என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க ennil enna kaNtIr ennai nEsikka E A இவ் ஏழைக்கு தகுதி இல்லையே iv eezhaikku thakuthi illaiyE E B என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் en pelavInamaRinthum nIr nEsiththIr E B என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் en kuRaikaL therinthum nIr nEsiththIr ...என்னில் ...ennil E உம்மை விட்டு விலகும் செயல் ummai vittu vilakum seyal செய்த நாள் உண்டு seytha naL uNtu E உம்மை காயபடுத்தும் வார்த்தை ummai kayapatuththum varththai சொன்ன நாள் உண்டு sonna naL uNtu D A பாவம் செய்ய காலம் கேட்ட pavam seyya kalam kEtta E துரோகி நான் thurOki nan ...என்னில் ...ennil E பாவ சேற்றில் கிடந்த ஓர் pava sERRil kitantha oor பாவி நான் ஐயா pavi nan aiya E உந்தன் அன்பின் கயிற்றால் unthan anpin kayiRRal என்னை இழுத்திரே ennai izhuththirE D A உம் நேசம் போல் ஒன்றும் இங்கு um nEsam pOl onRum ingku E இல்லையே illaiyE ...என்னில் ...ennil


https://churchspot.com/?p=3670

Send a Feedback about this Song


Latest Songs