G Bm
என்னை உண்டாக்கிய
ennai uNtakkiya
C
என் தேவாதி தேவன்
en thEvathi thEvan
G Am
அவர் தூங்குவது மில்லை
avar thUngkuvathu millai
D G
உறங்குவதுமில்லை
uRangkuvathumillai
G Em
என்மேல் அவர் கண்ணைவைத்து
enmEl avar kaNNaivaiththu
D G
ஆலோசனை சொல்லுவார்
aalOsanai solluvar
G Em
சத்தியத்தின் பாதையிலே
saththiyaththin pathaiyilE
D G
நித்தமும் நடத்துவார்
niththamum nataththuvar
C Am
பரிசுத்த ஆவியால்
parisuththa aaviyal
C
உள்ளத்தை நிரப்புவார்
uLLaththai nirappuvar
G D G
பரிசுத்தர் பரிசுத்தர் அவர்பெயரே
parisuththar parisuththar avarpeyarE
- என்னை
- ennai
G Em
பெல்வீன நாட்களிலே
pelvIna natkaLilE
D G
பெலன் தந்து தாங்குவார்
pelan thanthu thangkuvar
G Em
பலவித சோதனையில்
palavitha sOthanaiyil
D G
ஜெயம் நமக்கப்பார்
jeyam namakkappar
C Am
ஆபத்துக் காலத்தில்
aapaththuk kalaththil
C
அரணான கோட்டையும்
araNana kOttaiyum
G D
கேடகமும் துருகமும்
kEtakamum thurukamum
G
பெலன் அவரே
pelan avarE
-என்னை
-ennai
G Em
ஆவியான தேவனிவார்
aaviyana thEvanivar
D G
ஆவியில் தொமுகுவோம்
aaviyil thomukuvOm
G Em
ஆவியோடும் உண்மையோடும்
aaviyOtum uNmaiyOtum
D G
பணிந்து தொமுகுவோம்
paNinthu thomukuvOm
C Am
வாஞ்சையுள்ள ஆத்துமாவின்
vanysaiyuLLa aaththumavin
C
இருதயம் தன்னிலே
iruthayam thannilE
G D
வார்த்தையினால் பேசுகின்ற
varththaiyinal pEsukinRa
G
ஆண்டவர் இவர்
aaNtavar ivar
-என்னை
-ennai