Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை உம் கையில்

ennai um kaiyil

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G என்னை உம் கையில் ennai um kaiyil D C படைத்தேன் முழுவதுமாய் pataiththEn muzhuvathumay Am C D என்னையும் பயன்படுத்தும் ennaiyum payanpatuththum G A குயவன் நீர் களிமண் நான் kuyavan nIr kaLimaN nan Cm D உம் சித்தம் நிறைவேற்றுமே um siththam niRaivERRumE G என்னை உம் கையில் ennai um kaiyil D C படைத்தேன் முழுவதுமாய் pataiththEn muzhuvathumay Am C G என்னையும் பயன்படுத்தும் ennaiyum payanpatuththum G தவறிய பாத்திரம் நான் thavaRiya paththiram nan D தவறுகள் நீக்கி என்னை thavaRukaL nIkki ennai C D தகுதியாய் நிறுத்திடுமே thakuthiyay niRuththitumE ...குயவன் ...kuyavan G குறைவுள்ள பாத்திரம் நான் kuRaivuLLa paththiram nan D குறைவுகள் நீக்கி உந்தன் kuRaivukaL nIkki unthan C D கருவியாய் பயன்படுத்தும் karuviyay payanpatuththum ...குயவன் ...kuyavan


https://churchspot.com/?p=3461

Send a Feedback about this Song


Latest Songs