Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

karththar thamE nam munnE pOvar

 E | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

E F# G# E கர்த்தர் தாமே நம் முன்னே போவார் karththar thamE nam munnE pOvar E கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2) karththar thamE nam pin vanthu kappar - 2 A G#m C#m நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை nam avar utaimai ini illaiyE thanimai F#m B E எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) engkum inimai nitham kaNpOm puthumai - 2 C#m G#m உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம் uthavitum kanmalai iyEsuvai nOkkuvOm G#7 C#m விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2) vilakitar kaivitar thangkuvar uRangkitar - 2 A G#m C#m நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை nam avar utaimai ini illaiyE thanimai F#m B E எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) engkum inimai nitham kaNpOm puthumai - 2 ... கர்த்தர் ... karththar C#m G#m உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே uyir tharum aayanE sukam tharum nEyanE G#7 C#m கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2) kanivutan nataththuvar parivutan thERRuvar - 2 A G#m C#m நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை nam avar utaimai ini illaiyE thanimai F#m B E எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) engkum inimai nitham kaNpOm puthumai - 2 --- கர்த்தர் --- karththar C#m G#m உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான் ulakukku veLissam nan pUmikku uppu nan G#7 C#m மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2) marikkum viththu nan paramanin soththu nan - 2 A G#m C#m நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை nam avar utaimai ini illaiyE thanimai F#m B E எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) engkum inimai nitham kaNpOm puthumai - 2 --- கர்த்தர் --- karththar

Send a Feedback about this Song