Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சின்னஞ் சிட்டுக் குருவியே

sinnany sittuk kuruviyE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m சின்னஞ் சிட்டுக் குருவியே sinnany sittuk kuruviyE Bm D சின்னஞ் சிட்டுக் குருவியே - உன்னை sinnany sittuk kuruviyE - unnai Bm A சந்தோஷமாய் படைச்சது யாரு santhOshamay pataissathu yaru A Em அங்குமிங்கும் பறந்துகிட்டு angkumingkum paRanthukittu A Em ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை aananthamay patuRIyE unnai G A D அழகாக படைச்சது யாரு azhakaka pataissathu yaru D D7 G ஐயோ ஐயோ இது தெரியாதா aiyO aiyO ithu theriyatha C G D ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் oru aaNtavar enakku mElE irukkiRar E A உண்ண உணவும் கொடுக்கிறார் uNNa uNavum kotukkiRar G A உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த uRangka itamum kotukkiRar intha G A D உலகத்தையே படைச்சும் இருக்கிறார் ulakaththaiyE pataissum irukkiRar ...சின்னஞ் சிட்டுக் ...sinnany sittuk D F#m சின்னஞ் சிட்டுக் குருவியே sinnany sittuk kuruviyE Bm D சின்னஞ் சிட்டுக் குருவியே – உன் sinnany sittuk kuruviyE un Bm A சிறகை எனக்கு தந்திடுவாயா siRakai enakku thanthituvaya A Em உன்னைப் போல பாடிக்கிட்டு unnaip pOla patikkittu A Em உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு ullasamayp paRappathaRku oru G A D உதவி என்னக்கு செய்திடுவாயா uthavi ennakku seythituvaya D D7 G ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே aiyO inimE appatik kEtkathE C G D அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு antha aaNtavar kEtta kOpissukkuvaru E A எங்களைக் காக்கிற ஆண்டவர் engkaLaik kakkiRa aaNtavar G A உங்களைக் காப்பது இல்லையா – அட ungkaLaik kappathu illaiya ata G A D உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார் ungkaLaiththanE rompavum nEsikkiRar D F#m ஆமாம் சிட்டுக் குருவியே aamam sittuk kuruviyE Bm D ஆமாம் சிட்டுக் குருவியே aamam sittuk kuruviyE Bm A இது மனுஷங்களுக்கு புரியவில்லையே ithu manushangkaLukku puriyavillaiyE A Em உங்களைக் காக்கிற ஆண்டவர் ungkaLaik kakkiRa aaNtavar A Em எங்களைக் காக்க மாட்டாரோ engkaLaik kakka mattarO G A D இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே intha uNmaiyum eenO theriyavillaiyE A D G D ல…ல…ல…ல…ல…ல… lalalalalala


https://churchspot.com/?p=3448

Send a Feedback about this Song


Latest Songs