Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா

jepam kEttIraiya jeyam thanthIraiya

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm F# E ஜெபம் கேட்டீரையா jepam kEttIraiya Bm ஜெயம் தந்தீரையா jeyam thanthIraiya Bm F#7 தள்ளாட விடவில்லையே thaLLata vitavillaiyE A Bm தாங்கியே நடத்தினீரே thangkiyE nataththinIrE Dm புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி pukizhkinREn pattuppati Dm புயல் இன்று ஓயந்தது puyal inRu ooyanthathu F# Bm புதுராகம் பிறந்தது puthurakam piRanthathu A நன்றி அப்பா நல்லவரே nanRi appa nallavarE G F#m Bm இன்றும் என்றும் வல்லவரே - 2 inRum enRum vallavarE - 2 G A Bm இன்றும் என்றும் வல்லவரே - 2 inRum enRum vallavarE - 2 Bm F#7 கண்ணீரைக் கண்டீரையா kaNNIraik kaNtIraiya Em Bm கரம் பிடித்தீரையா karam pitiththIraiya F#7 விண்ணப்பம் கேட்டீரையா viNNappam kEttIraiya A Bm விடுதலை தந்தீரையா vituthalai thanthIraiya ...புகிழ்கின்றேன் ...pukizhkinREn Bm F#7 எபிநேசர் நீர்தானையா epinEsar nIrthanaiya Em Bm இதுவரை உதவினீரே ithuvarai uthavinIrE F#7 எல்ரோயீ நீர்தானையா elrOyI nIrthanaiya A Bm என்னையும் தந்தீரையா ennaiyum thanthIraiya ...புகிழ்கின்றேன் ...pukizhkinREn Bm F#7 உறுதியாய் பற்றிக் கொண்டேன் uRuthiyay paRRik koNtEn Em Bm உம்மையே நம்பி உள்ளேன் ummaiyE nampi uLLEn F#7 பூரண சமாதானரே pUraNa samathanarE A Bm போதுமே உம் சமுகமே pOthumE um samukamE ...புகிழ்கின்றேன் ...pukizhkinREn


https://churchspot.com/?p=3438

Send a Feedback about this Song


Latest Songs