Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தெய்வன்பின் வெள்ளமே திருவருள்

theyvanpin veLLamE thiruvaruL

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F தெய்வன்பின் வெள்ளமே theyvanpin veLLamE Bb F திருவருள் தோற்றமே thiruvaruL thORRamE F C F மெய்ம் மனதானந்தமே meym manathananthamE Am Bb F செய்ய நின்செம்பாதம் சேவிக்க seyya ninsempatham sEvikka Gm இவ்வேளை ivvELai C C7 F அய்யா நின் அடி பணிந்தேன் ayya nin ati paNinthEn F மூர்க்கக்குணம் கோபம் mUrkkakkuNam kOpam Bb F லோகம் சிற்றின்பமும் lOkam siRRinpamum F C F மோக ஏக்கமானதைத் mOka eekkamanathaith Am Bb தாக்கியான் தடுமாறித் thakkiyan thatumaRith F Gm தயங்கிடும் வேளையில் thayangkitum vELaiyil C C7 F தற்பரா தற்காத்தருள்வாய் thaRpara thaRkaththaruLvay ...தெய்வன்பின் ...theyvanpin C F சொந்தம் உனதல்லால் sontham unathallal Bb F சோர வழி செல்ல sOra vazhi sella F C F எந்தாய் துணிவேனோ யான் enthay thuNivEnO yan Am Bb F Gm புந்திக்கமலமாம் பமாலை கோர்த்து நின் punthikkamalamam pamalai kOrththu nin C C7 F பொற்பதம் பிடித்துக்கொள்வேன் poRpatham pitiththukkoLvEn ...தெய்வன்பின் ...theyvanpin F Bb F பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப் pavassERRil palavELai pala minRap F C F பாதையைத் தவறிடினும் pathaiyaith thavaRitinum Am Bb கூவி விளித்தும் தம் kUvi viLiththum tham F Gm மார்போடணைத்தன்பாய் marpOtaNaiththanpay C C7 F கோது பொருத்த நாதா kOthu poruththa natha ...தெய்வன்பின் ...theyvanpin


https://churchspot.com/?p=3648

Send a Feedback about this Song


Latest Songs