Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ கிருபை என்றுமுள்ளதே

thEva kirupai enRumuLLathE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G தேவ கிருபை என்றுமுள்ளதே thEva kirupai enRumuLLathE Bm Em D அவர் கிருபை என்றுமுள்ளதே avar kirupai enRumuLLathE C G அவரைப் போற்றி துதித்துப்பாடி avaraip pORRi thuthiththuppati D7 G அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் allElUya enRarpparippOm G Am நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல் nerukkappattOm matinthitamal D7 G கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே karththartham nammaik kaththathalE G D அவர் நல்லவர் avar nallavar Bm G அவர் வல்லவர் avar vallavar G D G அவர் கிருபை என்றுமுள்ளது avar kirupai enRumuLLathu ...தேவ கிருபை ...thEva kirupai G Am சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் saththuru sEnai thotarnthu sUzhkaiyil D7 G பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு pakthanam thavIthin thEvan namakku G D Bm G முன்சென்றாரே அவர் நல்லவர் munsenRarE avar nallavar G D G அவர் கிருபை என்றுமுள்ளதே avar kirupai enRumuLLathE ...தேவ கிருபை ...thEva kirupai G Am அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் akkini sOthanai patsikka vanthum D7 G முட்செடி தன்னில் தோன்றிய தேவன் mutseti thannil thOnRiya thEvan G D Bm G பாதுகாத்தாரே அவர் நல்லவர் pathukaththarE avar nallavar G D G அவர் கிருபை என்றுமுள்ளதே avar kirupai enRumuLLathE ...தேவ கிருபை ...thEva kirupai G Am காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் kariruL pOnRa kashtangkaL vanthum D7 G பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் parinil avar en pathaiyil oLiyay G D Bm G என்னை நடத்தினார் அவர் நல்லவர் ennai nataththinar avar nallavar G D G அவர் கிருபை என்று முள்ளதே avar kirupai enRu muLLathE ...தேவ கிருபை ...thEva kirupai G Am வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் veLLam pOl ninthai mERkoLLa vanthum D7 G வீரன் நெகேமியா ஆவியை அளித்தே vIran nekEmiya aaviyai aLiththE G D Bm G திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே thita nampikkai thairiyam iintharE G D G அவர் கிருபை என்றுமுள்ளதே avar kirupai enRumuLLathE ...தேவ கிருபை ...thEva kirupai

Send a Feedback about this Song