Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ சாயல் ஆக மாறி

thEva sayal aaka maRi

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am C தேவ சாயல் ஆக மாறி thEva sayal aaka maRi G F தேவனோடிருப்பேன் thEvanOtiruppEn G C நானும் தேவனோடிருப்பேன் nanum thEvanOtiruppEn C G அந்த நாளும் நெருங்கிதே antha naLum nerungkithE Dm F G அதிவிரைவாய் நிறைவேறுதே athiviraivay niRaivERuthE C G Am F மண்ணின் சாயலை நான் களைந்தேதம் maNNin sayalai nan kaLainthEtham C G C விண்ணவர் சாயல் அடைவேன் viNNavar sayal ataivEn C G பூமியின் கூடாராம் என்றும் pUmiyin kUtaram enRum Dm F G பெலவீனமே அழித்திடுமே pelavInamE azhiththitumE C G Am F கைவேலை யல்லாத பொன் வீடு kaivElai yallatha pon vItu C G C கண்டடைந்து வாழ்ந்திடுவேன் kaNtatainthu vazhnthituvEn -தேவ -thEva C G சோரும் உள்ளான மனிதன் sOrum uLLana manithan Dm F G சோதனையில் பெலமடைய sOthanaiyil pelamataiya C G Am F ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன் aaRRi thERRitum thERRaravaLan C G C ஆண்டவர் என்னோடிருப்பார் aaNtavar ennOtiruppar -தேவ -thEva C G ஆவியின் அச்சார மீந்தார் aaviyin assara mInthar Dm F G ஆயத்தமாய் சேர்ந்திடவே aayaththamay sErnthitavE C G Am F ஜீவனே எனது கிறிஸ்தேசு jIvanE enathu kiRisthEsu C G C சாவு எந்தன் ஆதாயமே savu enthan aathayamE -தேவ -thEva

Send a Feedback about this Song


Latest Songs

Churchspot Mobile App
Download from Google Playstore

  • No Permissions Required
  • Google Certified Data safety
  • No data collected/shared with third parties
  • Small Size