Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும்

thollaik kashtangkaL sUzhnthitum

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am F தொல்லைக் க‌ஷ்டங்கள் சூழ்ந்திடும் thollaik kashtangkaL sUzhnthitum Dm G C துன்பம் துக்கம் வரும் thunpam thukkam varum C Em Am F இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் inpaththil thunpam nErnthitum Dm G C இருளாய் தோன்றும் எங்கும் iruLay thOnRum engkum C C7 F C சோதனை வரும் வேளையில் sOthanai varum vELaiyil C C7 F சொற்கேட்கும் செவியிலே soRkEtkum seviyilE C Em Am F பரத்திலிருந்து ஜெயம் வரும் paraththilirunthu jeyam varum Dm G C பரன் என்னைக் காக்க வல்லோர் paran ennaik kakka vallOr C C7 காக்கும் வல்ல மீட்பர் kakkum valla mItpar F G F C G C உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு uNtenakku uNtenakku uNtenakku C C7 F G காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு kakkum valla mItpar uNtenakku F G C காத்திடு வார் என்றுமே kaththitu var enRumE F G C காத்திடுவார் என்றுமே kaththituvar enRumE C Em Am F ஜயமிருந்ததோர் காலத்தில் jayamirunthathOr kalaththil Dm G C ஆவிக்குறைவத்தால் aavikkuRaivaththal C Em Am F மீட்பர் உதிர பெலத்தால் mItpar uthira pelaththal Dm G C சத்துருவை வென்றேன் saththuruvai venREn C C7 F C என் பயம் யாவும் நீக்கிற்றே en payam yavum nIkkiRRE C C7 F இயேசு கை தூக்கினார் iyEsu kai thUkkinar C Em Am F முற்றும் என் உள்ளம் மாறிற்று muRRum en uLLam maRiRRu Dm G C இயேசென்னைக் காக்க வல்லோர் iyEsennaik kakka vallOr ...காக்கும் வல்ல ...kakkum valla C Em Am F என்ன வந்தாலும் நம்புவேன் enna vanthalum nampuvEn Dm G C என் நேச மீட்பரை en nEsa mItparai C Em Am F யார் கைவிட்டாலும் பின் செல்வேன் yar kaivittalum pin selvEn Dm G C எனது இயேசுவை enathu iyEsuvai C C7 F C அகல ஆழ உயரமாய் akala aazha uyaramay C C7 F எவ்வள்வன்பு கூர்ந்தார் evvaLvanpu kUrnthar C Em Am F என்ன துன்பங்கள் வந்தாலும் enna thunpangkaL vanthalum Dm G C அவர் என்னைக் கைவிடமாட்டார் avar ennaik kaivitamattar ...காக்கும் வல்ல ...kakkum valla

Send a Feedback about this Song