F
நன்றியால் பாடிடுவோம்
nanRiyal patituvOm
F C
நன்றியால் பாடிடுவோம்
nanRiyal patituvOm
Bb F
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
nallavar iyEsu nalkiya ella
Gm C F
நன்மைகளை நினைத்தே
nanmaikaLai ninaiththE
-நன்றி
-nanRi
F Am F
செங்கடல் தனன நடுவாய்ப் பிரித்த
sengkatal thanana natuvayp piriththa
Eb Bb F
எங்கள் தேவனின் கரமே
engkaL thEvanin karamE
Bb F
தாங்கியதே இந்தாள் வரையும்
thangkiyathE inthaL varaiyum
Gm C
தயவாய் மாதயவாய்
thayavay mathayavay
Gm C7 F
தயவாய் மாதயவாய்
thayavay mathayavay
F Am F
உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
uyirppiththE uyarththinar unnatham varai
Eb Bb F
உடன் சுதந்தராய் இருக்க
utan suthantharay irukka
Bb F
கிருபையின் மகா தானமது வருங்
kirupaiyin maka thanamathu varung
Gm C
காலங்களில் விளங்க.....ஆ...
kalangkaLil viLangka.....aa...
Gm C7 F
காலங்களில் விளங்க.....ஆ...
kalangkaLil viLangka.....aa...
-நன்றி
-nanRi
F Am F
ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும்
jIvanaith thiyakamay vaiththa palar katum
Eb Bb F
சேவையில் மரித்தார்
sEvaiyil mariththar
Bb F
சேர்ந்து வந்து சேவை புரிந்து
sErnthu vanthu sEvai purinthu
Gm C
சோர்ந்திடாது நிற்போம்..... ஆ......
sOrnthitathu niRpOm..... aa......
Gm C7 F
சோர்ந்திடாது நிற்போம்..... ஆ......
sOrnthitathu niRpOm..... aa......
-நன்றி
-nanRi
F Am F
மித்த்துருக்களான பலர் நன்றியிழந்தே
mithththurukkaLana palar nanRiyizhanthE
Eb Bb F
சத்துருக்களாயினாரே
saththurukkaLayinarE
Bb F
சத்தியத்தைச் சார்ந்து தேவ
saththiyaththais sarnthu thEva
Gm C
சித்தம் செய்திடுவோம்...... ஆ
siththam seythituvOm...... aa
Gm C7 F
சித்தம் செய்திடுவோம்...... ஆ...
siththam seythituvOm...... aa...
-நன்றி
-nanRi