Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட

nIyunakku sonthamallavE mitkappatta

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G C F நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட nIyunakku sonthamallavE mitkappatta G C Am G C பாவி நீயுனக்கு சொந்தமல்லவே pavi nIyunakku sonthamallavE F C நீயுனக்கு சொந்தமல்லவே nIyunakku sonthamallavE Dm C Am G நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் nimalan kiRisthu natharkkE sontham C Am G C சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே - திரு siluvaimaraththil thongki mariththarE - thiru F G C Am G C ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே raththam raththam thiru vilavil vatiyuthu parE F C வலிய பரிசத்தால் கொண்டாரே valiya parisaththal koNtarE Dm C Am G வானம் மகிமை யுனக்கீவாரே vanam makimai yunakkIvarE ...நீயுனக்கு ...nIyunakku C Am G C இந்த நன்றியை மறந்த போனாயோ intha nanRiyai maRantha pOnayO F G C Am இயேசுவை விட்டு எங்கேயாகிலும் iyEsuvai vittu engkEyakilum G C மறைந்து திரிவாயோ maRainthu thirivayO F C சந்ததமுனதிதயங் காயமும் santhathamunathithayang kayamum Dm C Am G சாமி கிறிஸ்தினுடையதல்லவோ sami kiRisthinutaiyathallavO ...நீயுனக்கு ...nIyunakku

Send a Feedback about this Song