Em D
நீரின்றி வாழ்வேது இறைவா
nIrinRi vazhvEthu iRaiva
C
உம் நினைவின்றி
um ninaivinRi
Am Em
மகிழ்வேது தேவா
makizhvEthu thEva
G
உலகத்தில் நூறாண்டு
ulakaththil nURaNtu
D Em
நான் வாழ்ந்த போதும்
nan vazhntha pOthum
Am D
உம் இல்லத்தில் வாழும்
um illaththil vazhum
C Em
ஒரு நாளே போதும்
oru naLE pOthum
...நீரின்றி
...nIrinRi
Em
கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
kallukkuL thEraiyai vaiththavar nIr
D
அதற்குள்ளும்
athaRkuLLum
Am Em
ஜீவனை தந்தவர் நீர்
jIvanai thanthavar nIr
G
உமையன்றி அணுவேதும்
umaiyanRi aNuvEthum
D Em
அசையாதையா
asaiyathaiya
Am D
உம் துணையின்றி உயிர்வாழ
um thuNaiyinRi uyirvazha
C Em
முடியாதையா
mutiyathaiya
...நீரின்றி
...nIrinRi
Em
பல கோடி வார்த்தைகள்
pala kOti varththaikaL
Em
நான் கேட்ட போதும்
nan kEtta pOthum
D
இயேசுவே நீர் பேசும்
iyEsuvE nIr pEsum
Am Em
ஒருவார்த்தை போதும்
oruvarththai pOthum
G
ஓராயிரம் ஜீவன்
oorayiram jIvan
D Em
உயிர்வாழுவேன்
uyirvazhuvEn
Am D
உம் வார்த்தையில்
um varththaiyil
C Em
உண்டு அற்புதமே
uNtu aRputhamE
...நீரின்றி
...nIrinRi