Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

nI illatha naLellam naLakuma

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm G A நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா nI illatha naLellam naLakuma C G A D நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா nI illatha vazhvellam vazhvakuma D G Em உயிரின் ஊற்றே நீ ஆவாய் uyirin uuRRE nI aavay G C D உண்மையின் வழியே நீ ஆவாய் uNmaiyin vazhiyE nI aavay D Bm G உறவின் பிறப்பே நீ ஆவாய் uRavin piRappE nI aavay Em A D உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் uLLaththin makizhvE nI aavay ...நீ இல்லாத ...nI illatha D G Em எனது ஆற்றலும் நீ ஆவாய் enathu aaRRalum nI aavay G C D எனது வலிமையும் நீ ஆவாய் enathu valimaiyum nI aavay D Bm G எனது அரணும் நீ ஆவாய் enathu araNum nI aavay A D எனது கோட்டையும் நீ ஆவாய் enathu kOttaiyum nI aavay ...நீ இல்லாத ...nI illatha D G Em எனது நினைவும் நீ ஆவாய் enathu ninaivum nI aavay G C D எனது மொழியும் நீ ஆவாய் enathu mozhiyum nI aavay D Bm G எனது மீட்பும் நீ ஆவாய் enathu mItpum nI aavay A D எனது உயிர்ப்பும் நீ ஆவாய் enathu uyirppum nI aavay ...நீ இல்லாத ...nI illatha

Send a Feedback about this Song