Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்

parisuththar kUttam natuvil

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Bb பரிசுத்தர் கூட்டம் நடுவில் parisuththar kUttam natuvil Gm C F ஜொலித்திடும் சுத்த ஜோதியே joliththitum suththa jOthiyE F F7 Bb Gm அரூபியே இவ்வேளையில் arUpiyE ivvELaiyil C C7 F அடியார் நெஞ்சம்வாரீரோ atiyar nenysamvarIrO F Am Bb சுத்தம் விரும்பும் சுத்தஜோதியே suththam virumpum suththajOthiyE Gm C F விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே virumpa asuththam yavum nIkkumE F Am Bb பாவி நீச பாவி நான் ஜயா pavi nIsa pavi nan jaya C C7 F தேவாஇரக்கம் செய்ய மாட்டீரோ thEvairakkam seyya mattIrO F Am Bb மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ mIn kEttal pampai aruLvar uNtO Gm C F கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ kal thinna kotukkum peRROr uNtO F Am Bb பொல்லாதோர் கூட செய்திடார் pollathOr kUta seythitar C C7 F நற்பிதா நலம் அருள்வார் naRpitha nalam aruLvar -பரிசுத்தர் -parisuththar F Am Bb பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை parum thanthaiyE enthan uLLaththai Gm C F யாரும் காணா உள் அலங்கோலத்தை yarum kaNa uL alangkOlaththai F Am Bb மனம் நொந்து மருளுகிறேன் manam nonthu maruLukiREn C C7 F பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் parisuththam kenysukinREn -பரிசுத்தர் -parisuththar F Am Bb துணை வேண்டும் தகப்பனே உலகிலே thuNai vENtum thakappanE ulakilE Gm C F என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு ennai ethirkkum sakthikaL pala uNtu F Am Bb என் ஜீவன் எல்லை எங்கிலும் en jIvan ellai engkilum C C7 F பரிசுத்தம் என எமுதும் parisuththam ena emuthum -பரிசுத்தர் -parisuththar


https://churchspot.com/?p=3872

Send a Feedback about this Song


Latest Songs