Dm Dm
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
patham onRE vENtum inthap
G F A7
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உம்
paril enakku maRREthum vENtam um
G C F Dm
நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
nathanE thungka mey vEthanE pongkunaR
Am G Dm
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய
kathalutan thuyya thUthar thozhuny seyya
...பாதம்
...patham
G C F Dm
சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
sIRum puyalinal varithi pongkitap
Am G Dm
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உம்
paril natanthaRpOl nIrmEl natantha um
...பாதம்
...patham
G C F Dm
வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
vIsum kamal koNta vasanaith thailaththai
Am G Dm
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற்
aasaiyutan mari pUsip paNintha poR
...பாதம்
...patham
G C F Dm
போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
pOkkitamaRRa em aakkinai yavaiyum
Am G Dm
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற்
nIkkitavE maran thUkki natantha naR
...பாதம்
...patham
G C F Dm
நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
nanilaththOr uyar van nilath thERa val
Am G Dm
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உம்
aaNi thuLaiththitath thanE kotuththa um
...பாதம்
...patham
G C F Dm
பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
patham atainthavark katharavayp pira
Am G Dm
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன்
satham aruL yEsu nathanE enRum un
...பாதம்
...patham
3/4 Dm guitar chords for Dm Songs guitar chords for Patham Ondre Vendum guitar chords for patham onRE vENtum Songs guitar chords for பாதம் ஒன்றே வேண்டும் keyboard chords for Dm Songs keyboard chords for Patham Ondre Vendum keyboard chords for patham onRE vENtum Songs keyboard chords for பாதம் ஒன்றே வேண்டும் Patham Ondre Vendum patham onRE vENtum Select பாதம் ஒன்றே வேண்டும்