Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை

pORRi thuthippOm em thEva thEvanai

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Am C போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை pORRi thuthippOm em thEva thEvanai G C புதிய இதயமுடனே puthiya ithayamutanE F நேற்றும் இன்றும் என்றும் nERRum inRum enRum C Am மாறா இயேசுவை நாம் maRa iyEsuvai nam Dm G C என்றும் பாடித்துதிப்போம் enRum patiththuthippOm C F C இயேசு என்னும் நாமமே என் iyEsu ennum namamE en F C F C ஆத்துமாவின் கீதமே என் நேசரேசுவை aaththumavin kIthamE en nEsarEsuvai G C நான் என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன் nan enRum pORRi makizhnthituvEn C Em Am C கோர பயங்கரமான புயலில் kOra payangkaramana puyalil G C கொடிய அலையின் மத்தியில் kotiya alaiyin maththiyil F C காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த kakkum karam koNtu marpil sErththaNaiththa Dm G C அன்பை என்றும் பாடுவேன் anpai enRum patuvEn -இயேசுவே -iyEsuvE C Em Am C யோர்தான் நதி போன்ற சோதனையிலும் yOrthan nathi pOnRa sOthanaiyilum G C சோர்ந்தமிழிந்து மாளாதே sOrnthamizhinthu maLathE F C ஆர்ப்பின் ஜெய தொனியோடே aarppin jeya thoniyOtE Dm G C பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் pathukaththa anpai enRum patuvEn -இயேசுவே -iyEsuvE C Em Am C தாய் தன் பாலகனையே மறப்பினும் thay than palakanaiyE maRappinum G C நான் மறவேன் என்று சொன்னதால் nan maRavEn enRu sonnathal F C தாழ்த்தி என்னை யவர் கையில் தந்து thazhththi ennai yavar kaiyil thanthu Dm G C ஜீவ பாதை என்றும் ஒடுவேன் jIva pathai enRum otuvEn -இயேசுவே -iyEsuvE C Em Am C பூமியகிலமும் சாட்சியாகவே pUmiyakilamum satsiyakavE G C போங்களென்ற கட்டளையதால் pOngkaLenRa kattaLaiyathal F C ஆவி,ஆத்துமாவும் தேகம் யாவுமின்று aaviaaththumavum thEkam yavuminRu Dm G C ஈந்து தொண்டு செய்குவேன் iinthu thoNtu seykuvEn -இயேசுவே -iyEsuvE

Send a Feedback about this Song